/* */

You Searched For "#வேண்டுகோள்"

சென்னை

கோழிமுட்டை ரூ.2.24 க்கு விற்பனை-விளம்பரங்களை நம்ப வேண்டாமென காவல்துறை...

700 ரூபாய் முதலீடு வாரம் 6 முட்டை- பொதுமக்களிடம் விநோத விளம்பரங்களை நம்ப வேண்டாமென பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோழிமுட்டை ரூ.2.24 க்கு விற்பனை-விளம்பரங்களை நம்ப வேண்டாமென காவல்துறை வேண்டுகோள்
கல்வி

ஆசிரியர் அரசு ஊழியர்கள் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட...

இரண்டரை லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் ஊழியர்களின் வயது வரம்பு 58 ஆக குறைப்பு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்...

ஆசிரியர் அரசு ஊழியர்கள் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட TNTA கோரிக்கை
தஞ்சாவூர்

சொத்து வரிகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணங்களை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சொத்து வரிகளை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
திருநெல்வேலி

காற்று காலத்தில் மின் விபத்துக்களை தவிர்க்க தலைமைப் பொறியாளர்...

திருநெல்வேலி மண்டலம் தலைமைப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பாதுகாப்பு அறிவுரைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

காற்று காலத்தில் மின் விபத்துக்களை தவிர்க்க தலைமைப் பொறியாளர் வேண்டுகோள்
காஞ்சிபுரம்

விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள் விதைப்பு செய்ய அதிகாரி

வரும் பருவத்தில் விவசாயிகள் எந்த விதைகள் ஆனாலும் அதன் தரத்தை அறிந்து விதைப்பு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் பெ.ராஜகிரி கேட்டுக்...

விதைகளின் தரத்தை அறிந்து விவசாயிகள்  விதைப்பு செய்ய அதிகாரி வேண்டுகோள்
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர கலெக்டர் ஆர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள்   நல வாரியத்தில்    உறுப்பினராக பதிவு செய்ய வேண்டும், கலெக்டர் வேண்டுகோள்
காஞ்சிபுரம்

எம்எல்ஏ பெயரில் போலி வாட்ஸ்அப், யாரும் பணம் செலுத்த வேண்டாம்,...

காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் பெயரில் போலி வாட்ஸ் அப் குழு உருவாக்கி அவசரத் தேவைக்கு பணம் செலுத்த கோருவதை யாரும் ஏற்க வேண்டாம்...

எம்எல்ஏ  பெயரில்  போலி வாட்ஸ்அப், யாரும் பணம் செலுத்த வேண்டாம், எழிலரசன் வேண்டுகோள்
கொளத்தூர்

ஊரடங்கு தளர்வுகள் அலட்சியம் வேண்டாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து விட்டார்கள் என்பதற்காக அலட்சியமாக இருக்காதீர்கள் என்றும், கட்டுப்பாடுகளை ஒழுங்காக கடைப்பிடித்தால் எந்த...

ஊரடங்கு தளர்வுகள் அலட்சியம் வேண்டாம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வரிகளை இணைய தளம் மூலம் செலுத்துங்கள், மாநகராட்சி...

தஞ்சாவூரில் வரிகளை இணைய தளம் வழியாக செலுத்துங்கள் என்று மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் வரிகளை இணைய தளம் மூலம் செலுத்துங்கள், மாநகராட்சி வேண்டுகோள்
சேலம் மாநகர்

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க: உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்

அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தவறாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க: உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்
தமிழ்நாடு

'தி பேமிலி மேன்' தொடரை அமேசான் நிறுவனம் நிறுத்த வேண்டும்: பாரதிராஜா...

தி பேமிலி மேன் 2 தொடரை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி பேமிலி மேன் தொடரை அமேசான் நிறுவனம் நிறுத்த வேண்டும்: பாரதிராஜா வேண்டுகோள்!
தஞ்சாவூர்

அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை...

தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் பேசிய சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா, அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்...

அரசு அறிவித்த கட்டணத்திற்கு உட்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சை வழங்க வேண்டும் : திட்ட இயக்குனர்