/* */

You Searched For "#விவசாயிகள்"

தஞ்சாவூர்

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு

அம்மாபேட்டையில் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதமடைவதை தடுக்க கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

காட்டுப்பன்றியால் விளைநிலங்கள் சேதம்: நடவடிக்கை கோரி விவசாயிகள் மனு
தேனி

லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டம்: முதல்வரை சந்தித்து முறையிட...

லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டத்தை நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் செயல்படுத்த வேண்டும் என முதல்வரை சந்தித்து முறையிட முடிவு.

லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டம்: முதல்வரை சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு
தமிழ்நாடு

காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சட்டசபையில் முதல்வர் அறிவித்த ரூ.700 கோடி, காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி காவிரி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

காவிரி கதவணை திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயம்

விவசாயிகள் கவனத்திற்கு, 70% மானியம் பெற ஏமாற வேண்டாம்..!

சில மோசடி இணையதளங்கள் மூலம், இத் திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து பணம் மற்றும் தகவல்களை சேகரிப்பது தெரிய வந்துள்ளது.

விவசாயிகள் கவனத்திற்கு, 70% மானியம் பெற ஏமாற   வேண்டாம்..!
அரியலூர்

சத்தீஸ்கர் மாநில முதல்வரை சந்திக்க கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள்...

கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள், உழவர்கள் குழுவினர் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்றனர்.

சத்தீஸ்கர் மாநில முதல்வரை சந்திக்க கரும்பு, நெல் உற்பத்தியாளர்கள் பயணம்
தேனி

கேரள அரசை கண்டித்து குமுளியில் மறியல்

கண்ணகி கோயில் விழாவிற்கு தமிழக பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காத கேரள அரசை கண்டித்து குமுளியில் பாஜக மற்றும் விவசாயிகள் மறியல் செய்தனர்

கேரள அரசை கண்டித்து குமுளியில் மறியல்
காஞ்சிபுரம்

அரசு நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் திடீர் மழையால், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் நனைந்து விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

அரசு நெல் கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
திருவண்ணாமலை

நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகள்...

திருவண்ணாமலையில் நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

நெல் கொள்முதல் நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாயிகள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள்...

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
பல்லடம்

பல்லடம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் : அதிகாரி விளக்கம்

‘கோடை சீசன் உச்சத்தை தொடும் நிலையில், விவசாய பணிக்கான மும்முனை இணைப்பில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்’ என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

பல்லடம் விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் : அதிகாரி விளக்கம்