/* */

You Searched For "#விவசாயசெய்தி"

நாங்குநேரி

வேளாண் கல்லூரி சார்பில் விவசாயிகள் அதிக மகசூல் பெற செயல் விளக்கம்

சேரன்மகாதேவி வட்டார விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக மகசூல் பெற வேளாண் கல்லூரி சார்பில் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

வேளாண் கல்லூரி சார்பில் விவசாயிகள் அதிக மகசூல் பெற செயல் விளக்கம்
அம்பாசமுத்திரம்

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் செயல்முறை விளக்க கூட்டம்

வீரவநல்லூரில் வேளாண் வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் ஊரக பங்கேற்பு பங்கீடு வரைபடம் மூலம் செயல்முறை விளக்கக் கூட்டம்.

வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சார்பில் செயல்முறை விளக்க கூட்டம்
தர்மபுரி

50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி: வேளாண்மை இணை இயக்குனர்

நடப்பாண்டில், 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படும் என, வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி: வேளாண்மை இணை இயக்குனர்
அவினாசி

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு

திருப்பூர் மங்கலம் அருகே நடந்த நிகழ்ச்சியில், ஊட்டச்சத்துமிக்க தானிய பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

மங்கலம் அருகே ஊட்டச்சத்து தானியம் பயன்படுத்த வேளாண்துறை ஊக்குவிப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ.2.23 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 2.23 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறையில் ரூ.2.23 கோடிக்கு கொப்பரை ஏலம்
பர்கூர்

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்: வேளாண் விஞ்ஞானி அறிவுரை

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி அறிவுறுத்தியுள்ளார்.

நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்:  வேளாண் விஞ்ஞானி அறிவுரை