/* */

You Searched For "#விழுப்புரம்மாவட்டசெய்திகள்"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில், தேர்தல் பணி வேகமாக நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் விறுவிறு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப். 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கவுள்ளதாக கலெக்டர் மோகன் தகவல் தெரிவித்துள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்
விழுப்புரம்

மணிலா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மணிலா பயிர் செய்யும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

மணிலா விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்
விழுப்புரம்

புதிய தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன் வசதி: கலெக்டர் அறிவிப்பு

புதிய தொழில் முனைவோா் ரூ.5 கோடி வரை வங்கிக் கடன் பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன் தெரிவித்து உள்ளார்

புதிய தொழில் முனைவோருக்கு வங்கிக்கடன் வசதி: கலெக்டர் அறிவிப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 41 பேர் நோய் குணமடைந்து வீடு...

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து இன்று 41 பேர் குணமடைந்தனர்; 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்
விக்கிரவாண்டி

நுண்நீர் பாசனதிட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்...

விழுப்புரம் மாவட்டத்தில் பாரத பிரதமர் நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்

நுண்நீர் பாசனதிட்டத்தின் கீழ்  சிறு குறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
மயிலம்

ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அமைச்சரிடம் புகார்

மயிலம் அருகே காட்டுசிவிரி கிராம ஊராட்சி செயலர் மீது ஊழல் புகார் கொண்ட பட்டியலை அமைச்சர் மஸ்தானிடம் கிராம மக்கள் வழங்கினர்

ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் அமைச்சரிடம் புகார்
திருக்கோயிலூர்

கண்டாச்சிபுரத்தில் சிசிடிவி கேமரா: காவல் கண்காணிப்பாளர் திறந்து...

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரம் அருகே விபத்து மற்றும் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமராவை எஸ்பி ஸ்ரீ நாதா திறந்து வைத்தார்

கண்டாச்சிபுரத்தில் சிசிடிவி கேமரா: காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
செஞ்சி

செஞ்சி பகுதியில் நடைபெறும் சாலை பணிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்

செஞ்சி அருகே செம்மேடு,வீரம நல்லூர் பகுதியில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு

செஞ்சி பகுதியில் நடைபெறும் சாலை பணிகளை  ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார்