/* */

You Searched For "#விழிப்புணர்வு"

அரியலூர்

அரியலூர்: ஐடிஐ மாணவர்களுக்கு இணையக்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

அரியலூர் மாவட்டம், அரசினர் தொழிற்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இணையக் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அரியலூர்: ஐடிஐ மாணவர்களுக்கு இணையக்குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: எஸ்பி...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மாற்றத்தை தேடி” எனும் சமூக விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு: எஸ்பி பங்கேற்பு
தென்காசி

பள்ளி மாணவர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி

பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி, தென்காசி மாவட்ட போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு தென்காசி காவல்துறை சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி
திருநெல்வேலி

நெல்லையில் வரி செலுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நெல்லையில் வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆட்சியர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நெல்லையில் வரி செலுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
இராசிபுரம்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சோசியல் மீடியா குறித்து விழிப்புணர்வு

சோசியல் மீடியாக்களில் நடைபெற்று வரும் குற்றங்கள் குறித்த சைபர் கிரைம் போலீசார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு  சோசியல் மீடியா குறித்து விழிப்புணர்வு
இராசிபுரம்

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக பூமி தினத்தை முன்னிட்டு, ராசிபுரத்தில் மண் காப்போம் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ராசிபுரத்தில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவண்ணாமலை

பாரம்பரியமான மோர் குடிங்க! விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டுப்

இயற்கை பானமான மோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணமலையில் பக்தர்களுக்கு மோர் விற்பனை செய்த வெளிநாட்டுப்பெண்

பாரம்பரியமான மோர் குடிங்க! விழிப்புணர்வு ஏற்படுத்திய வெளிநாட்டுப் பெண்
தாராபுரம்

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தாராபுரத்தில் சமரச மக்கள் நீதிமன்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி
கோவை மாநகர்

மண் வளத்தின் அவசியம்: ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் விழிப்புணர்வு பாடல்

கோவை மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் பாடல் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மண் வளத்தின் அவசியம்: ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் விழிப்புணர்வு பாடல்
உத்திரமேரூர்

சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

சாலவாக்கம் பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு