/* */

You Searched For "#ரஜினிகாந்த்"

சினிமா

விஜய்க்கு பதிலடியா ஹூக்கும் பாடல்? இப்படி இறங்கிட்டாரே சூப்பர்

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பாடலில் விஜய்யை தாக்கியுள்ளதாக அவரது ரசிகர்கள் டிவிட்டரில் சண்டை போட்டு வருகின்றனர்.

விஜய்க்கு பதிலடியா ஹூக்கும் பாடல்? இப்படி இறங்கிட்டாரே சூப்பர் ஸ்டார்?
சினிமா

கமல்ஹாசன் வீட்டில் பல மணி நேரம் காத்திருந்த ரஜினி!

இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஸ்டாரான கமல்ஹாசன் வீட்டு வாசலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காத்திருந்திருக்கிறார். இதனை கமல்ஹாசனின் அண்ணன் மகள்...

கமல்ஹாசன் வீட்டில் பல மணி நேரம் காத்திருந்த ரஜினி!
தமிழ்நாடு

விவாகரத்து பிரச்சினை: ரஜினி குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த நடிகர்

ஐஸ்வர்யா விவாகரத்து பிரச்சனையை தொடர்ந்து ரஜினி குடும்பத்திற்கு நடிகர் தனுஷ் ஷாக் கொடுத்துள்ளார்.

விவாகரத்து பிரச்சினை: ரஜினி குடும்பத்திற்கு  ஷாக் கொடுத்த நடிகர் தனுஷ்
தமிழ்நாடு

ஃபோனில் பேசிய ரஜினி... நெகிழ்ந்து போன ஸ்டாலின்: காரணம் இதுதான்!

'உங்களில் ஒருவன்' நூலை படித்து தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

ஃபோனில் பேசிய ரஜினி... நெகிழ்ந்து போன ஸ்டாலின்: காரணம் இதுதான்!
சினிமா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம்: வெளியானது அறிவிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை, நெல்சன் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம்: வெளியானது அறிவிப்பு
சினிமா

மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் நடிகர் தனுஷ்: திரையுலகில் பரபரப்பு

நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக நேற்றிரவு அறிவித்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் நடிகர் தனுஷ்: திரையுலகில் பரபரப்பு
சினிமா

தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? நடிகர் ரஜினி வெளியிட்ட தகவல்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்னர், தற்போது குணமடைந்து வருவதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தற்போது உடல்நிலை எப்படி உள்ளது? நடிகர் ரஜினி வெளியிட்ட தகவல்
சினிமா

வரவேற்பை பெற்றுள்ள ரஜினியின் 'அண்ணாத்த' டிரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘அண்ணாத்த’ படத்தின் ட்ரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வரவேற்பை பெற்றுள்ள ரஜினியின் அண்ணாத்த டிரைலர்!
சினிமா

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி: சிறந்த நடிகர் தனுஷ்

டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில், 2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது, நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் ரஜினி:  சிறந்த நடிகர் தனுஷ்
சினிமா

நோ அரசியல் : ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினிகாந்த் உத்தரவு

வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கு இல்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நோ அரசியல் : ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினிகாந்த் உத்தரவு