/* */

You Searched For "#முன்னாள்"

சைதாப்பேட்டை

டெண்டர் முறைகேடு : முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை 4 வார காலத்திற்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

டெண்டர் முறைகேடு : முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு ஒத்திவைப்பு
சென்னை

நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில்...

நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து. சிறையில் அடைத்தனர்.

நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைப்பு
தியாகராய நகர்

தி.நகர் முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரிய மனு: லஞ்ச...

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்திய நாராயணன் மீது வழக்குப் பதியக் கோரிய...

தி.நகர் முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரிய மனு: லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
மயிலாடுதுறை

சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாள் , 500 பேருக்கு ...

சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி 500 பேருக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் பிறந்த நாள் ,  500 பேருக்கு  நலத்திட்ட உதவிகள்
நாகப்பட்டினம்

திருக்குவளையில் கருணாநிதியின் 98, வது பிறந்தநாள் விழா : அவரது...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழா திருக்குவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. திமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...

திருக்குவளையில் கருணாநிதியின் 98, வது பிறந்தநாள் விழா : அவரது இல்லத்தில் திமுகவினர்  மரியாதை
திருத்துறைப்பூண்டி

மேட்டூரில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் : முன்னாள்...

குறுவை விவசாயத்திற்கு உரிய நேரத்தில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

மேட்டூரில் இருந்து  உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் : முன்னாள் அமைச்சர் காமராஜ்
பெரம்பலூர்

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின்...

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் மனைவி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சினிமா

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை பாலியல்

முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை புகார் அளித்துள்ளார்.

அதிமுக  முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை பாலியல் புகார்
நாகப்பட்டினம்

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

நடுக்கடலில் மாயமான நாகை மீனவர்கள் குடுமபத்துக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆறுதல் கூறினார்.

நாகை மீனவர்கள் குடும்பத்துக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்
மண்ணச்சநல்லூர்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி பரஞ்சோதி பிறந்த...

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த தினத்தையொட்டி திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமிக்கு  திருச்சி பரஞ்சோதி பிறந்த நாள் வாழ்த்து