/* */

You Searched For "#மழைபாதிப்பு"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் மழையால் மின் வினியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய மின்வாரியம் சார்பில், அவசர உதவி எண் அறிவிப்பு.

ஈரோடு மாவட்டத்தில் மழை பாதிப்பு: மின்வாரிய அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நாகர்கோவில்

நாகர்கோவில் மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயர்

நாகர்கோவிலில், மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயரின் உத்தரவால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாகர்கோவில் மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயர்
கும்பகோணம்

விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி குடந்தையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு மழை நிவாரணம் வழங்கக்கோரி கும்பகோணத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி குடந்தையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர்...

நாமக்கல் மாவட்டத்தில் மழையால் பயிர்கள் சேதமடைந்த 916 விவசாயிகளுக்கு ரூ. 85.50 லட்சம் நிவாரண உதவியை, அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

மழை பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.85.50 லட்சம் வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
ஒரத்தநாடு

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் போராட்டம்

விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கேட்டு, தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் வைத்திலிங்கம் தலைமையில்  அதிமுகவினர் போராட்டம்
மயிலாடுதுறை

விளைச்சல் பாதிப்பால் பொங்கல் மஞ்சளுக்கு மவுசு: விவசாயிகள் நம்பிக்கை

மழையால் விளைச்சல் பாதித்து, மயிலாடுதுறை மாவட்டத்தில், பொங்கலுக்கு அறுவடையாகும் மஞ்சள் கொத்துக்கு தேவை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

விளைச்சல் பாதிப்பால் பொங்கல் மஞ்சளுக்கு மவுசு: விவசாயிகள் நம்பிக்கை
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, ஏராளமான பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பருத்தி, மிளகாய் செடிகள் நீரில் மூழ்கி சேதம்
சோழிங்கநல்லூர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்

சோழிங்கநல்லூர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு, அதிமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்
மதுரை மாநகர்

மழையால் குளம் போல் மாறிய சாலைகள்- மதுரை மாநகராட்சி கவனிக்குமா?

சாலையில் குளம் போல தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, மதுரை மாநகராட்சி ஆர்வம் காட்ட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மழையால் குளம் போல் மாறிய சாலைகள்- மதுரை மாநகராட்சி கவனிக்குமா?
அரியலூர்

மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு

திருமானூர் ஒன்றியத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா ஆய்வு செய்தார்.

மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆய்வு