/* */

You Searched For "#மலைவாழ்மக்கள்"

இராசிபுரம்

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மலைவாழ் மக்கள்...

கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்.

கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டதை  கண்டித்து மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
தேனி

மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு

தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமும், நைல் டிரஸ்ட்டும் இணைந்து, மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உ தவிகளை வழங்கின.

மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
அந்தியூர்

கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு...

கத்திரிமலை கிராம மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு எஸ்.பி. சசிமோகன்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு எஸ்.பி
அந்தியூர்

பர்கூர் அடுத்த மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : எஸ்பி வழங்கல்

ஈரோடு மாவட்ட கத்திரி மலை கிராமத்தில், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட எஸ்.பி. சசிமோகன் வழங்கினார்

பர்கூர் அடுத்த மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : எஸ்பி வழங்கல்
துறையூர்

அதிகாரிகளை நம்பி பயனில்லை -களத்தில் இறங்கி சொந்த செலவில் சாலைகளை சீர்...

வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை, அலட்சியம்செய்கின்றனர் என்று, தாமாக முன் வந்து சாலையை சீர் செய்தனர் பச்சமலை பழங்குடியின மக்கள்.

அதிகாரிகளை நம்பி பயனில்லை -களத்தில் இறங்கி சொந்த செலவில் சாலைகளை சீர் செய்த மக்கள்
சங்கரன்கோவில்

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி: அரசு கலைக்கல்லூரி முதல்வர்...

வாசுதேவநல்லூர் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பினை வனச்சரகர் தலைமையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர்...

மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவி:  அரசு கலைக்கல்லூரி முதல்வர் வழங்கினார்
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் மலைவாழ்மக்களுக்கு ஜாதி சான்று: சப் கலெக்டர் நேரடி...

கொல்லிமலையில் மலையாளி ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள மலைவாழ் மக்களிடம் சப் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தினார்.

கொல்லிமலையில் மலைவாழ்மக்களுக்கு  ஜாதி சான்று: சப் கலெக்டர் நேரடி விசாரணை
சேந்தமங்கலம்

கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி...

கொல்லிமலை மலைவாழ் மக்களுக்கு ஏதுவாக, அவர்களின் வசிப்பிடம் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்று டாக்டர்களுக்கு நாமக்கல் கலெக்டர் அறிவுரை...

கொல்லிமலையில் கலெக்டர் விசிட்: மலைவாழ்மக்கள் வசிப்பிடங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை
வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி: அடிப்படை வசதி செய்து தர மலைகிராம மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென்று, மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:  அடிப்படை வசதி செய்து தர மலைகிராம மக்கள் கோரிக்கை