/* */

You Searched For "#மக்கள்"

விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு; பாெதுமக்கள்...

சின்னவநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் சோலார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளாத்திகுளம் அருகே தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு; பாெதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
இராமநாதபுரம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
திருவாடாணை

தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர்

இராமநாதபுரம் அருகே தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த பக்கத்து பஞ்சாயத்து தலைவர்- மகிழ்ச்சியில் மக்கள்.

தண்ணீற்காக ஏங்கிய மக்கள் தாகம் தீர்த்த  பக்கத்து ஊராட்சி மன்றத்தலைவர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும்...

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதின் மூலம் கொரோனா தடுப்பு ஊசி வாகனம் பயன்பாட்டிற்கு வந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நடமாடும் தடுப்பூசி வாகனம்
குமாரபாளையம்

கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி

கொக்கராயன்பேட்டை காவிரி கரையோரம் குப்பைகளுக்கு ஒரு சிலர் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் உண்டாகி, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

கொக்கராயன்பேட்டையில் குப்பைக்கு தீ - பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை

புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் திமுக சார்பில் பொது மக்களுக்கு...

புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை காந்தி நகர் பகுதியில் திமுக சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
சேலம் மாநகர்

சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்-...

சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி டோக்கன் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டோக்கன் தர முயன்றவரை விரட்டிச் சென்றதால் பரபரப்பு...

சேலத்தில் தடுப்பூசி டோக்கனுக்காக பணியாளரை விரட்டிச் சென்ற மக்கள்- கலெக்டர் நேரில் சமாதானம்!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்: கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் பெற்று தடுப்பூசி...

ஏழு தினங்களுக்கு பிறகு மீண்டும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் துவக்கப்பட்டதால் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் பெற்று மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

காஞ்சிபுரம்: கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் பெற்று  தடுப்பூசி செலுத்தும் மக்கள்!
பத்மனாபபுரம்

குமரியில் கொரோனா பாதிப்பு குறைந்தது - மக்கள் ஆறுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நான்கில் ஒரு பகுதியாக குறைந்ததால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.

குமரியில் கொரோனா பாதிப்பு குறைந்தது - மக்கள் ஆறுதல்.
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்ற சமூக ஆர்வலர்கள், மக்கள்...

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்றும் முடிவுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்ற சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்ப்பு!
குளச்சல்

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!

கன்னியாகுமரியில்சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!