/* */

You Searched For "#பொதுமக்கள்அச்சம்"

கூடலூர்

கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

ஒருபுறம் புலி, மறுபுறம் யானை என வனவிலங்குகள் மத்தியில் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடன் வாழும் கூடலூர் மக்கள்.

கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
கூடலூர்

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
உதகமண்டலம்

உதகையில் மான்களை வேட்டையாடிய செந்நாய்கள்: பொதுமக்கள் அச்சம்

உதகை குடியிருப்பு பகுதியில் அதிகாலை வேளையில் கடா மான்களை செந்நாய்கள் வேட்டையாடியதால் பொதுமக்கள் அச்சம்.

உதகையில் மான்களை வேட்டையாடிய செந்நாய்கள்: பொதுமக்கள் அச்சம்
குன்னூர்

கோத்தகிரி பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோத்திகிரி பகுதியில் அடிக்கடி உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோத்தகிரி பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கூடலூர்

கூடலூரில் மீண்டும் யானைகள் நடமாட்டம் - மக்கள் பீதி

கூடலூர் அருகே உள்ள செளுக்காடி பகுதியில் தினமும் 2 காட்டுயானைகள் திரிந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கூடலூரில் மீண்டும் யானைகள் நடமாட்டம் -   மக்கள் பீதி
பவானிசாகர்

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்:...

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, சத்தியமங்கலத்தில் பல கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம்
நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள்...

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருநோளில் கொரோனா சிகிச்சை பலன் இன்றி 20 பேர் இறந்தனர். பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 20 பேர் தொற்றால் உயிரிழப்பு பொதுமக்கள் அச்சம்
திருமயம்

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!