/* */

You Searched For "#பிளாஸ்டிக்"

திருவண்ணாமலை

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை

பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால்  நிறுவனங்கள், கடைகளுக்கு சீல்
உத்திரமேரூர்

சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

சாலவாக்கம் பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யாசக்திவேல் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

சாலவாக்கத்தில் பிளாஸ்டிக் தவிர்க்க வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு
உதகமண்டலம்

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்

உதகை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: கடைகளுக்கு அபராதம்
உதகமண்டலம்

உதகையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்

நீலகிரியில் காலநிலையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட பிளாஸ்டிக் பயன்படுத்த பரிசீலிக்கவேண்டும் என வணிகர்கள் கோரிக்கை

உதகையில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு  பயிற்சி முகாம்
குமாரபாளையம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: குமாரபாளையத்தில் ஆய்வு

குமாரபாளையம் நகராட்சி மற்றும் மாசுக்கட்டுபாடு வாரியம் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: குமாரபாளையத்தில் ஆய்வு
உதகமண்டலம்

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்

நீலகிரி முதல் லடாக் வரை பிளாஸ்டிக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு திரும்பிய உதகை இளைஞர்.

நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்
நாகர்கோவில்

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும்...

பிளாஸ்டிக் பாட்டில் மூலம் அழகு திண்ணை ஏற்படுத்திய நாகர்கோவில் மாநகராட்சியின் புது முயற்சி பொதுமக்களை கவர்ந்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும் மாநகராட்சியின் புது முயற்சி