/* */

You Searched For "#பள்ளிகள்திறப்பு"

தமிழ்நாடு

திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில்...

திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1- முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்:  அமைச்சர் அன்பில் மகேஷ்
சிங்காநல்லூர்

6-8 ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு முடிவு எடுக்கப்பட்டவில்லை: அன்பில்...

6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

6-8 ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு முடிவு எடுக்கப்பட்டவில்லை: அன்பில் மகேஷ்
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

ஈரோடு அருகே கவுந்தப்பாடியில், ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், காலவரையறையின்றி அப்பள்ளி மூடப்பட்டது.

ஈரோடு: ஒரே பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று
செய்யாறு

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை: மேலும் 6 ஆசிரியர்கள், 4 மாணவியருக்கு கொரோனா
புதுக்கோட்டை

தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதில் அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்:...

பள்ளிகள் திறந்த பிறகு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கோவிட் தொற்று பரவுவதற்கு சமூக இடைவெளியைக்கடைபிடிக்காததே காரணம்

தொடக்கப் பள்ளிகளைத் திறப்பதில் அரசு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்: உ. வாசுகி
கோபிச்செட்டிப்பாளையம்

கோபியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியானதால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோபியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா
பவானிசாகர்

ஈரோட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு அருகே அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பள்ளிக்கு தற்காலிக விடுமுறை

ஈரோட்டில் அரசு பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி
கரூர்

கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு: 40 நாள்களுக்கு புத்தாக்கப்...

கரூர் மாவட்டத்தில் இன்று 210 பள்ளிகள் திறக்கப்பட்டு, 52 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு:  40 நாள்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டையில் உள்ள பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு

வாலாஜாப்பேட்டைமற்றும் சுற்றுவட்டாரங்களில் திற்ந்திருந்த அரசு, தனியார் பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்

இராணிப்பேட்டையில் உள்ள பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு
குமாரபாளையம்

பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படுஜோர்

பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் குமாரபாளையம் பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை படுஜோர்
கள்ளக்குறிச்சி

பள்ளிக்கு மாணவர்களின் உடல் நலனை கண்காணிக்க கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டார்

பள்ளிக்கு மாணவர்களின் உடல் நலனை  கண்காணிக்க கலெக்டர் ஸ்ரீதர் அறிவுரை