/* */

You Searched For "#பக்தர்கள்"

குளச்சல்

சிங்க ஆண்டு பிறப்பு - கோவில்களில் பக்தர்கள் தரிசனம்

ஆவணி மாதம் எனும் மலையாள சிங்க ஆண்டு தொடங்கியதையொட்டி குமரி மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிங்க ஆண்டு பிறப்பு - கோவில்களில் பக்தர்கள் தரிசனம்
குளச்சல்

குமரியில் முன் அறிவிப்பின்றி தரிசனத்திற்கு தடை, பக்தர்கள் போராட்டம்

குமரி கோவில்களில் முன் அறிவிப்பின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் முன் அறிவிப்பின்றி தரிசனத்திற்கு தடை, பக்தர்கள் போராட்டம்
அம்பாசமுத்திரம்

நெல்லை:பழமையான சிவாலயத்தில் மாட்டுச் சாணத்தில் இயற்கை முறையில் விபூதி...

பழமையான சிவாலயத்தில் வளர்க்கப்படும் மாடுகளின் சாணத்தில் இருந்து இயற்கை முறையில் விபூதி தயாரிக்கப்பட்டு பக்தர்கள் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படுகிறது.

நெல்லை:பழமையான சிவாலயத்தில்  மாட்டுச் சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு
தஞ்சாவூர்

பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு:சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம்

ஆடி மாதத்தின் முதல் பிரதோஷ வழிப்பாட்டை முன்னிட்டு பெருநந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பெரியகோயிலில் பிரதோஷ வழிப்பாடு:சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம்
திருநெல்வேலி

நெல்லையப்பர் கோவிலின் மூன்று வாசல் கதவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு...

அமைச்சர் சேகர்பாபு உத்தரவுப்படி, நெல்லையப்பர் கோவில் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கு வாசல் கதவுகள் திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு...

நெல்லையப்பர் கோவிலின் மூன்று வாசல் கதவுகள் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பு பூஜையுடன் திறப்பு
அம்பாசமுத்திரம்

நெல்லை:சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

நெல்லை மாவட்டம் மலைப்பகுதியில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அரசு அனுமதி அளிக்காததால் வனத்துறையினர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

நெல்லை:சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
விளவங்கோடு

பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள்...

தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு கோவிலில் 75 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனம்.
பத்மனாபபுரம்

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

சரண கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்.
ஆன்மீகம்

முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?

"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என சொல்லக் கேட்டிருப்போம். நாம் காவடி எடுப்பதற்கும் இரண்டு குன்றுகள் தான் காரணமாக...

முருகனுக்கு காவடி எடுக்கும் பழக்கம் எப்படி வந்தது?
திருவில்லிபுத்தூர்

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்...

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை
தஞ்சாவூர்

சித்திரை திருவிழா இன்று பஞ்சமூர்த்தி கோலத்தில் பெருவுடையார் காட்சி

சித்திரை திருவிழாவின் 13ஆம் நாளான இன்று பஞ்சமூர்த்தி கோலத்தில் பெருவுடையார் காட்சியளித்தார்.

சித்திரை திருவிழா இன்று பஞ்சமூர்த்தி கோலத்தில் பெருவுடையார் காட்சி