/* */

You Searched For "#நெல்கொள்முதல்நிலையம்"

சோழவந்தான்

மதுரை அருகே, நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென மூடியதால் 1000 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது

மதுரை அருகே, நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரிக்கை
தேனி

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை 110; நெல் கொள்முதல் நிலையமோ 13 தான்!

தேனி மாவட்டத்தி்ல் நெல் கொள்முதல் நிலையங்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் உள்ளன.

தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை 110;   நெல் கொள்முதல் நிலையமோ 13 தான்!
திருநெல்வேலி

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால்...

நெல்லை மாவட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என கலெக்டர் எச்சரிக்கை

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம்  முறைகேடுகளில் ஈடுபட்டால் குண்டர் சட்டம்
சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதலாக நெல்கொள்முதல் நிலையங்களை திறக்கக்கோரி நெமிலி பேருந்து நிலையத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தேனி

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள்...

தேவதானப்பட்டி அருகே காமாட்சியம்மன் கோயிலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தேவதானப்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒரத்தநாடு

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை

தஞ்சை பகுதியில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
மயிலாடுதுறை

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் ...

தற்போது, குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள்  போராட்டம்
விக்கிரவாண்டி

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல்...

விழுப்புரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன, அவற்றில் திடீர் மழையால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகிறது

மழையில் நனைந்ததால் நெல் கொள்முதல் நிலையத்தில் முளைவிடும் நெல் மூட்டைகள்
புதுக்கோட்டை

கிடாரம்பட்டியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் அதே இடத்தில்...

புதுக்கோட்டை அருகே கடந்த ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காததால் விவசாயிகள் அவதி. 500 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கி உள்ளதால்...

கிடாரம்பட்டியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் அதே இடத்தில் இயக்க  விவசாயிகள் கோரிக்கை..!