/* */

You Searched For "#நீதிமன்றசெய்திகள்"

இந்தியா

பொதுநல மனுக்களை கேலிகூத்தாக்காதீர்கள்: நீதிபதி காட்டம்

தாஜ்மகால் அறைகளை திறக்க உத்தரவிட கோரிய மனுவில், இன்று தாஜ்மகால் அறையை திறக்க சொல்பவர், நாளை என் அறையை திறக்க சொல்வீங்களா? என நீதிபதி காட்டம்

பொதுநல மனுக்களை கேலிகூத்தாக்காதீர்கள்:  நீதிபதி காட்டம்
இந்தியா

மனைவியுடன் கட்டாய உடலுறவுக்கு எதிரான வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட...

மனைவியுடன் கணவன் கட்டாய உறவுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை

மனைவியுடன் கட்டாய உடலுறவுக்கு எதிரான வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
மதுரை மாநகர்

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞரிடம் இன்று விசாரணை நடைபெற்றது

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை
துறைமுகம்

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி

மாநில பட்டியலில் இருந்த கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு: கோர்ட் அதிரடி
தமிழ்நாடு

அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி - உயர் நீதிமன்றம்...

அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி - உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு

வாகனங்களில் கட்சிக் கொடி, தலைவர்களின் படங்களை ஒட்ட ஐகோர்ட் கிளை தடை

தேர்தல் நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் படங்களை ஒட்டக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

வாகனங்களில் கட்சிக் கொடி, தலைவர்களின் படங்களை ஒட்ட  ஐகோர்ட் கிளை தடை
செங்கல்பட்டு

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் வழக்கு நான்காவது முறையாக நிராகரிப்பு

பாலியல் வழக்கில் கைதாகி உள்ள சிவசங்கர் பாபாவின் போக்ஸோ ஜாமீன் வழக்கு நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது

சிவசங்கர் பாபாவின்  ஜாமீன் வழக்கு நான்காவது முறையாக  நிராகரிப்பு
மன்னார்குடி

பாலியல் துன்புறுத்தல் குற்றவாளியை விடுதலை செய்த போக்ஸோ நீதிமன்ற...

ஆங்கில வார்த்தையை தமிழில் எழுதியதில் நேர்ந்த குழப்பத்தால் விடுதலை செய்த போக்ஸோ நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது

பாலியல்  துன்புறுத்தல் குற்றவாளியை விடுதலை செய்த போக்ஸோ நீதிமன்ற உத்தரவு ரத்து