/* */

You Searched For "#நாமக்கல்லைவ்"

நாமக்கல்

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது

நாமக்கல்லில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
இராசிபுரம்

இராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.12 கோடி மதிப்பு திட்டப்பணிகள்...

இராசிபுரம் நகராட்சியில் ரூ. 12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

இராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.12 கோடி மதிப்பு திட்டப்பணிகள் துவக்கம்
இராசிபுரம்

வெண்ணந்தூரில் திமுக நன்றி அறிவிப்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

வெண்ணந்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

வெண்ணந்தூரில் திமுக நன்றி அறிவிப்பு: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
இராசிபுரம்

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: ராசிபுரத்தில் பேருந்துகள் ஆய்வு

செப். 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், ராசிபுரம் பகுதியில் பள்ளி, கல்லூரி பேருந்துகளை போக்குவரத்துத்துறையினர் ஆய்வு செய்தனர்.

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: ராசிபுரத்தில் பேருந்துகள் ஆய்வு
சேந்தமங்கலம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கொல்லிமலையில் 1,639 பேர்...

கொல்லிமலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1,639 மலைவாழ் மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் கொல்லிமலையில் 1,639 பேர் பயன்
நாமக்கல்

நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில் தங்கப்பத்திரங்கள் விற்பனை துவக்கம்

இந்த திட்டம் 30.8.2021 முதல் 3.9.2021 வரை அனைத்து நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களிலும் செயல்படுகிறது.

நாமக்கல் கோட்ட தபால் நிலையங்களில்  தங்கப்பத்திரங்கள் விற்பனை துவக்கம்
பரமத்தி-வேலூர்

நாமக்கல் மாவட்டத்தில் விதைகள், உரங்கள் தேவைக்கேற்ப இருப்பு உள்ளது :...

நாமக்கல் மாவட்டத்தில் விதைகள் மற்றும் உரங்கள், தேவைக்கேற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஓ தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் விதைகள், உரங்கள் தேவைக்கேற்ப இருப்பு உள்ளது : டிஆர்ஓ
நாமக்கல்

அரசு பஸ்களில் மீண்டும் டிக்கெட் வழங்கும் முறை அமல்

அரசு பஸ்களில் டிக்கெட் வழங்கும் இடிஎம் மெஷின் மாற்றம் செய்யப்பட்டு ,மீண்டும் பழைய முறையான டிக்கெட் வழங்கும் முறை அமல்.

அரசு பஸ்களில் மீண்டும் டிக்கெட் வழங்கும் முறை அமல்
நாமக்கல்

செப். 1ம் தேதிக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா

செப். 1ம் தேதிக்கு முன்பு அனைத்து ஆசிரியர்களும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

செப். 1ம் தேதிக்கு  முன்பு அனைத்து ஆசிரியர்களுக்கும் கொரோனா  தடுப்பூசி
நாமக்கல்

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்

நாமக்கல்லில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்த கலெக்டர்
நாமக்கல்

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, பரபரப்பு

நாமக்கல் நகரில், வங்கி பெண் மேனேஜர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை, பரபரப்பு