/* */

You Searched For "#நாமக்கல்மாவட்டம்"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 58 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,680 என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  58 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்:...

நாமக்கல் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 3 வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 3 புதிய வாக்குச்சாவடிகள்  அமைக்கப்படும்: கலெக்டர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 50,442 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 50 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 55 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,344 பேர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 55 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல்

பட்டா வழங்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பட்டா எண் வழங்க விவசாயியிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

பட்டா வழங்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்க   விழிப்புணர்வு பிரச்சாரம்
நாமக்கல்

நாமக்கல் ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி...

நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தியதில் சுகாதாரமற்ற 60 கிலோ இறைச்சி பறிமுதல்.

நாமக்கல் ஓட்டல்களில் அதிகாரிகள் திடீர் சோதனை: சுகாதாரமற்ற இறைச்சி பறிமுதல்
நாமக்கல்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்:...

நாமக்ககல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவிப்பு.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமல்: கலெக்டர் அறிவிப்பு
நாமக்கல்

சென்னை- தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை

சென்னை - தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை- தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
நாமக்கல்

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: திமுக வேட்பாளராக நாமக்கல் ராஜேஷ்குமார்...

ராஜ்சபா எம்.பி., பதவிக்கு திமுக வேட்பாளராக நாமக்கல் கே.ஆர்.என். ராஜேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராஜ்யசபா எம்.பி., தேர்தல்: திமுக வேட்பாளராக நாமக்கல் ராஜேஷ்குமார் அறிவிப்பு