/* */

You Searched For "#நலத்திட்டஉதவிகள்"

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தென்காசியில் 233 பயனாளிகளுக்கு ரூ.86.52 இலட்சம் மதிப்பிலான தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை எம்பி தனுஷ் எம்.குமார் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

ராணிப்பேட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாநகரம்

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கல்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் வழங்கல்
உதகமண்டலம்

உதகை: பாஜக தொழில் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள்

பிரதமரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தொழில் பிரிவு சார்பில் செவிலியர்கள், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

உதகை: பாஜக தொழில் பிரிவு சார்பில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட...

திருவண்ணாமலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 16.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருப்பத்தூரில் 16.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினர்

திருப்பத்தூரில் 16.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அந்தியூர்

கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு...

கத்திரிமலை கிராம மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு எஸ்.பி. சசிமோகன்.

கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஈரோடு எஸ்.பி
திருவண்ணாமலை

2.65 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள்: அமைச்சர் எ.வ. வேலு...

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 1158 பயனாளிகளுக்கு 2.65 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்

2.65 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள்: அமைச்சர் எ.வ.  வேலு வழங்கினார்
அரசியல்

இசைக் கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்து மகிழ்ந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏயுமான ரோஜா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்...

இசைக் கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா
அந்தியூர்

பர்கூர் அடுத்த மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : எஸ்பி வழங்கல்

ஈரோடு மாவட்ட கத்திரி மலை கிராமத்தில், மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட எஸ்.பி. சசிமோகன் வழங்கினார்

பர்கூர் அடுத்த மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : எஸ்பி வழங்கல்
அரியலூர்

700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய 700 தொழிலாளர்களுக்கு ரூ.10லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்
திருவள்ளூர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள்...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 8 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது....

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி