/* */

You Searched For "#நகராட்சி"

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சி 7 பேரூராட்சிகளில் இன்று தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

விழுப்புரம் மாவட்ட நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு தினம்; ஏற்பாடுகள்...

குமாரபாளையம் முன்னாள் நகர மன்ற தலைவரின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை (31ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

குமாரபாளையத்தில் முன்னாள் நகர மன்ற தலைவர் நினைவு தினம்; ஏற்பாடுகள் தீவிரம்
திருவாடாணை

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்

தெருவில் பல நாட்களாக தேங்கிய பாதாள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தெருவில் தேங்கிய கழிவுநீர்: நகராட்சியை கண்டித்து சாலை மறியல்
தேனி

பாலீத்தீன் குப்பைகளுக்கு வந்தது மவுசு; துப்புரவாளர்களுக்கு தனி

குப்பை சேகரித்து விற்பதன் மூலம் உள்ளாட்சி பணியாளர்கள் மாதந்தோறும் தனி வருவாய் பார்த்து வருகின்றனர்.

பாலீத்தீன் குப்பைகளுக்கு வந்தது மவுசு; துப்புரவாளர்களுக்கு தனி வருவாய்
திருவண்ணாமலை

மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சுற்றிலும் மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.

மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது
திருவண்ணாமலை

100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி...

விரைவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நகராட்சியாக திருவண்ணாமலை இருக்கும் என நகராட்சி ஆணையர் நம்பிக்கை

100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி மேற்கொண்டுவருகிறது
இராமநாதபுரம்

இராமேஸ்வரம் நகராட்சியில் குப்பைகள் அகற்றுவதற்காக 10 வாகனங்கள்:...

இராமேஸ்வரம் நகராட்சிக்கு குப்பை வாகனங்கள்- எம்எல்ஏ- முத்துராமலிங்கம் வாகனத்தை ஓட்டி தொடங்கி வைத்தார்.

இராமேஸ்வரம் நகராட்சியில்  குப்பைகள் அகற்றுவதற்காக  10 வாகனங்கள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
நாமக்கல்

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு -...

நாமக்கல் நகராட்சியில், கொரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில், டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு - நாமக்கல் நகராட்சி சுறுசுறுப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ஆபத்தான பாதாள சாக்கடை பள்ளம் சரிசெய்யபடுமா?

விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட 42 வது வார்டில் பாதாள சாக்கடை பள்ளத்தால் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது

விழுப்புரம்  ஆபத்தான பாதாள சாக்கடை பள்ளம் சரிசெய்யபடுமா?
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து...

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஜோலார்பேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை... பொதுமக்களுக்கு நிம்மதி இல்லை!

குமாரபாளையத்தில், தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர். அவற்றை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் உடனடியாக...

குமாரபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை... பொதுமக்களுக்கு நிம்மதி இல்லை!
திருவள்ளூர்

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக மாற்றம்!