/* */

You Searched For "#தொற்றுபரவல்"

சோழவந்தான்

பாலமேட்டில் சமூக இடைவெளி மறந்த தற்காலிக சந்தைகள்: தொற்று பரவும்

மதுரை அருகே பாலமேட்டில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத தற்காலிக காய்கறி சந்தையால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

பாலமேட்டில் சமூக இடைவெளி மறந்த தற்காலிக சந்தைகள்: தொற்று பரவும் அபாயம்
திண்டுக்கல்

தொற்று அபாயம்: திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்

இன்று முழு ஊரடங்கு என்பதால், திண்டுக்கல்லில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்; இதனால் கொரோன தொற்று பரவும் அபாயம் உள்ளது.

தொற்று அபாயம்: திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய கூட்டம்
ஈரோடு மாநகரம்

ஈரோடு ரயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரம்

ஈரோடு ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு ரயில் நிலையங்களில்  கொரோனா பரிசோதனை தீவிரம்
ஈரோடு மாநகரம்

ஈராேட்டில் ஒரே தெருவில் 11 பேருக்கு தொற்று : தீவிர கண்காணிப்பு

ஈரோட்டில் ஒரே தெருவில் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தாெற்று ஏற்பட்டதால் அப்பகுதியை தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக மாநராட்சி அறிவிப்பு.

ஈராேட்டில் ஒரே தெருவில்  11 பேருக்கு தொற்று : தீவிர கண்காணிப்பு
ஈரோடு

கொரோனா அதிகரிப்பு : ஈரோட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பதால் கொரோனா பரிசோதனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கொரோனா அதிகரிப்பு  : ஈரோட்டில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு
பவானிசாகர்

கொரோனா புதிய கட்டுபாடு : தமிழக-கர்நாடக எல்லையில் தீவிர சோதனை

புதிய கட்டுபாடுகள் காரணமாக தாளவாடி அருகே சான்றிதழ் இல்லாமல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் தடுத்து நிறுத்தம்.

கொரோனா புதிய கட்டுபாடு : தமிழக-கர்நாடக எல்லையில் தீவிர சோதனை
பவானி

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா: திங்கள் முதல் அமலுக்கு வரும் புதிய...

கொரோனாவை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுபாடுகள் அமல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா: திங்கள் முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுபாடுகள் -கலெக்டர் அறிவிப்பு
கோபிச்செட்டிப்பாளையம்

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு

ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
பவானி

ஆடி பிறப்பு : பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத்தடை

கொரோனா காரணமாக, ஆடி பிறப்பு நாளான இன்று, பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி பிறப்பு : பவானி  கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத்தடை
பவானி

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...

ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
குமாரபாளையம்

புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு...

கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தாலும், ஊரடங்கால் வருமானமுமின்றி, பள்ளிபாளையம் பகுதி டீக்கடை, பேக்கரி உரிமையாளர்கள் தவிக்கின்றனர்.

புதிய பொருட்கள் வாங்க அதிக முதலீடு - டீ கடை, பேக்கரி உரிமையாளர்களுக்கு தலைவலி!