/* */

You Searched For "#தேனிமாவட்டசெய்திகள்"

தேனி

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்

தேனி மாவட்டத்தில் மொத்தம், 6,83,844 பேர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்ட 6,83,844 பேர்
கம்பம்

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் உடைப்பு அடைக்கும் பணிகள் மும்முரம்

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாய் கரையில், முதல் மடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கும் பணி நடந்து வருகிறது.

கூடலுார் ஒட்டான்குளம் கண்மாயில் உடைப்பு அடைக்கும் பணிகள் மும்முரம்
போடிநாயக்கனூர்

ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கல்

தேனி மாவட்டத்தில், மலைக்கிராம மக்களுக்கு வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.

ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கல்
கம்பம்

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு...

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு கூடலுார் போலீசார் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை நடத்தினர்.

போதையில் அரிவாளுடன் அலப்பறை செய்த ரவுடிக்கு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு பூஜை
தேனி

பேபியை குளிப்பாட்ட கார்ப்பரேட் சம்பளம்: அனுபவ பெண்களுக்கு அடிக்குது...

தேனி மாவட்டத்தை சேர்ந்த பல பெண்கள் குழந்தைகளை குளிப்பாட்டுவதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகின்றனர்.

பேபியை குளிப்பாட்ட கார்ப்பரேட் சம்பளம்: அனுபவ பெண்களுக்கு அடிக்குது லக்
தேனி

நியூட்ரினோ,மேகமலை குடியிருப்பு,முல்லை பெரியாறு: நழுவும் அரசியல்...

தேனி மாவட்ட முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் முக்கிய அரசியல் கட்சிகள் கூட பின் வாங்குவதால்,மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நியூட்ரினோ,மேகமலை குடியிருப்பு,முல்லை பெரியாறு: நழுவும் அரசியல் கட்சிகள்
போடிநாயக்கனூர்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: கலெக்டரை சாப்பிட அழைத்த துப்புரவு...

தேனி கலெக்டரை தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்த துப்புரவு பணியாளர்களிடம், இன்னொரு நாள் வருகிறேன் என கலெக்டர் அன்புடன் கூறினார்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: கலெக்டரை சாப்பிட அழைத்த துப்புரவு பணியாளர்கள்
தேனி

தேனி- அரண்மனைப்புதுார்- வீரபாண்டி ரோடு விரைவில் அகலப்படுத்தப்படுமா?

தேனியில் இருந்து அரண்மனைப்புதுார் வழியாக வீரபாண்டி செல்லும் ரோட்டை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேனி- அரண்மனைப்புதுார்- வீரபாண்டி ரோடு விரைவில் அகலப்படுத்தப்படுமா?
தேனி

விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடும் குடிமகன்கள்

தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்கள், பாதைகளில் மதுபாட்டில்களை உடைத்துப்போடும் குடிமகன்களால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்

விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடும் குடிமகன்கள்