/* */

You Searched For "#தேனிசெய்திகள்"

தேனி

வைகை அணையினை துார்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா... விவசாயிகள்...

வைகை அணையினை துார்வாரி சீரமைக்க தமிழக வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்

வைகை அணையினை துார்வார பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுமா... விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேனி

குரங்கனி தீ விபத்தில் 22 பேர் பலியான சம்பவம்: ஐந்தாம் ஆண்டு நினைவு...

குரங்கனி காட்டுத்தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்த சம்பவத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

குரங்கனி தீ விபத்தில் 22 பேர் பலியான  சம்பவம்: ஐந்தாம் ஆண்டு நினைவு அஞ்சலி
தேனி

கேரளாவில் உள்ள தமிழக பொதுபணித்துறை மின்வாரிய குடியிருப்புகளை சீரமைக்க...

கேரளாவில் உள்ள தமிழக பொதுபணித்துறை குடியிருப்பு, மின்வாரிய ஊழியர் குடியிருப்புகளை சீரமைக்க கேரள அரசு தடுத்து வருகிறது.

கேரளாவில் உள்ள தமிழக பொதுபணித்துறை  மின்வாரிய குடியிருப்புகளை சீரமைக்க தடை
தேனி

தேனி நகராட்சி தலைவர் பதவி விவகாரம்: திங்கள்கிழமை முடிவு தெரியும் என...

தேனி நகராட்சி தலைவர் பதவியில் இருந்து திமுக விலகுமா? நீடிக்குமா? என வரும் திங்கள் கிழமை முடிவு தெரியும் என கூறப்படுகிறது

தேனி நகராட்சி தலைவர் பதவி விவகாரம்:  திங்கள்கிழமை முடிவு தெரியும் என தகவல்
கம்பம்

இருண்டு கிடக்கும் செக்போஸ்ட்: மின்சப்ளைக்கு மின்வாரியம் ஏற்பாடு

லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி தமிழக செக்போஸ்ட்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க தமிழக மின்வாரியம் பணிகளை செய்து வருகிறது.

இருண்டு கிடக்கும் செக்போஸ்ட்:  மின்சப்ளைக்கு மின்வாரியம் ஏற்பாடு
ஆண்டிப்பட்டி

ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு

ஆண்டிபட்டியில், வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த டூ வீலரில் இருந்த, 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் திருடு போனது.

ஆண்டிபட்டி: வங்கி முன் நின்ற டூவிலரில் இருந்து நகை, பணம் திருட்டு
கம்பம்

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால், முல்லை பெரியாற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: முல்லை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
பெரியகுளம்

ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள்: நேரில் வந்து கலெக்டர் செய்த

தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்களிடம், கலெக்டர் நேரில் வந்து மனு வாங்கி, அவர்களது குறைகளை தீர்ப்பதாக உறுதி அளித்தார்.

ஆர்ப்பாட்டம் நடத்திய செவிலியர்கள்: நேரில் வந்து கலெக்டர் செய்த காரியம்
ஆண்டிப்பட்டி

தேனி மாவட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கிராம ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்
ஆண்டிப்பட்டி

தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும்

தேனி கலெக்டர் அலுவலகத்தில், ஆறு மாத இடைவெளிக்கு பின்னர், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தேனியில் 6 மாத இடைவெளிக்கு பின் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்