/* */

You Searched For "தேனி கலெக்டர்"

தேனி

மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள்...

தங்கள் கிராமத்துக்கு மதுக்கடை வேண்டாம் என வலியுறுத்தி அனுப்பானடி மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டரிடம் முறையிட்டனர்

மீண்டும் மதுக்கடை வேண்டாம்: அனுப்பானடி மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முறையீடு
தேனி

நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு...

தேனி மாவட்டத்தில் நுாறு சதவீதம் தடுப்பூசி போடும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு, பாராட்டுசான்று வழங்கப்படும்.

நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டுச்சான்று
தேனி

விபத்தில் சிக்கிய நபரை மீட்டு சிகிச்சைக்கு உதவிய தேனி கலெக்டர்

அனுமந்தன்பட்டியில் விபத்தில் சிக்கிய நபரை கலெக்டர் முரளீதரன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உதவினார்.

விபத்தில் சிக்கிய நபரை மீட்டு சிகிச்சைக்கு உதவிய தேனி கலெக்டர்
பெரியகுளம்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எருமலைநாயக்கன்பட்டி தலைவர்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எருமலைநாயக்கன்பட்டி தலைவர் உறுதி
பெரியகுளம்

வருங்கால விஜய்களே.. அஜீத்களே.. மாஸ்க் போடுங்க.. -கலெக்டர் முரளிதரன்

வருங்கால விஜய்களே...அஜீத்களே... நீங்க நல்லா வாழணும் அதுக்காக மாஸ்க் போடுங்க.. மருத்துவமனையில் உணவு சாப்பிட்ட கலெக்டர்.

வருங்கால விஜய்களே.. அஜீத்களே.. மாஸ்க் போடுங்க..  -கலெக்டர் முரளிதரன்
தேனி

என்னையா கலெக்டர் ஆபீஸ் இப்படி இருக்கு.. ஆய்வு செய்த கலெக்டர்...

தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிப்பார்த்த கலெக்டர் அங்கிருந்த மோசமான நிலையை கண்டு டென்சன் ஆகி அதிகாரிகளை கண்டித்தார்.

என்னையா கலெக்டர் ஆபீஸ் இப்படி இருக்கு..  ஆய்வு செய்த கலெக்டர் அதிகாரிகளிடம் கண்டிப்பு
ஆண்டிப்பட்டி

பயணிகள் நெரிசலில் திணறிய பஸ்; தேனி ஆட்சியர் 'டென்ஷன்'

கொரோனா விதிமுறை பின்பற்றாமல் தனியார் பஸ்சில் 120 பயணிகள் வரை ஒரே நேரத்தில் பயணித்ததால், தேனி ஆட்சியர் பதற்றமடைந்தார்.

பயணிகள் நெரிசலில் திணறிய பஸ்; தேனி ஆட்சியர் டென்ஷன்