/* */

You Searched For "#தென்காசிமாவட்டச்செய்தி"

தென்காசி

கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கீழப்பாவூர் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள் விவரம்
சங்கரன்கோவில்

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

குருவிகுளம் பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குருவிகுளம் பகுதியில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
ஆலங்குளம்

கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்: எஸ்பி நேரில் ஆய்வு

உள்ளாட்சித் தேர்தலில், கடையம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை எஸ்பி நேரில் ஆய்வு செய்தார்.

கடையம் ஒன்றியத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்:  எஸ்பி நேரில் ஆய்வு
சங்கரன்கோவில்

பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்: வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்திவைப்பு

சங்கரன்கோவில் அருகே, பூத் ஏஜெண்டுகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், வாக்குப்பதிவு சிறிது நேரம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பூத் ஏஜெண்டுகள் வாக்குவாதம்: வாக்குப்பதிவு சிறிதுநேரம் நிறுத்திவைப்பு
தென்காசி

சைபர் கிரைம் குற்றம் தடுக்க போஸ்டர் ஒட்டி போலீசார் விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல்துறையினர், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து போஸ்டர்கள் ஒட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சைபர் கிரைம் குற்றம் தடுக்க போஸ்டர் ஒட்டி போலீசார் விழிப்புணர்வு
தென்காசி

கீழப்பாவூர் சத்திரம் கிழக்கில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும்...

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் சத்திரம் கிழக்கில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:

கீழப்பாவூர் சத்திரம் கிழக்கில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
சங்கரன்கோவில்

காந்தி ஜெயந்தி ஓவியப் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்

காந்தி ஜெயந்தியை, முன்னிட்டு பசியில்லா அறக்கட்டளை சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. சிறப்பான ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

காந்தி ஜெயந்தி ஓவியப் போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கல்
சங்கரன்கோவில்

ஆபத்தான நிலையில் உண்டு உறைவிடப்பள்ளி: புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை

சங்கரன்கோவில் அருகே, இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியை இடித்து, புதியதாக கட்ட வேண்டும் என்று கோரிக்கை...

ஆபத்தான நிலையில் உண்டு உறைவிடப்பள்ளி: புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை