/* */

You Searched For "#திருவண்ணாமலைசெய்திகள்"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

கலப்பு உரம் விற்பனையை தடுக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கலப்பு உர விற்பனையை தடுக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கலப்பு உரம் விற்பனையை தடுக்கக்கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய...

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று குறைதீர்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்
திருவண்ணாமலை

பௌவுர்ணமியையொட்டி விடிய விடிய கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்

பௌவுர்ணமியையொட்டி  விடிய விடிய கிரிவலம்  சென்று பக்தர்கள் வழிபாடு
ஆரணி

ஆரணியில் 12 வயது மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்-சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

ஆரணியில் 12 வயது மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
திருவண்ணாமலை

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 53 லட்சம் பேர் பயன்: அமைச்சர்...

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 53 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 53 லட்சம் பேர் பயன்: அமைச்சர் சுப்பிரமணியன்
செய்யாறு

திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன்...

செய்யாறு சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் அரசு அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை

திருவண்ணாமலை குவாரி தொழிற்சாலை பாதுகாப்பு குறித்து உரிமையாளர்களுடன் ஆலோசனை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461...

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்ற விசாரணை மூலம் 2,461 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2,461 வழக்குகளுக்கு தீர்வு
திருவண்ணாமலை

சிறப்பான பணி: திருவண்ணாமலை கலெக்டருக்கு விருது

திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2021-ம் ஆண்டிற்கான விருதினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேசுக்கு விருது

சிறப்பான பணி: திருவண்ணாமலை கலெக்டருக்கு விருது
திருவண்ணாமலை

கோயில்களை அனைத்து நாட்களும் திறக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

அண்ணாமலையார் கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களை அனுமதிக்கவும், கிரிவலத்திற்கு அனுமதிக்கவும் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது

கோயில்களை அனைத்து நாட்களும் திறக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்குச் சாவடிகள் அமைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 77 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

திருவண்ணாமலை ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு வாக்குச் சாவடிகள் அமைப்பு