/* */

You Searched For "#தாம்பரம்"

சோழிங்கநல்லூர்

தாம்பரம்: போலீசாருக்கு, ‛ரோல் கால்' உறுதிமொழி குறித்து அறிவுரை

தாம்பரம் துணை ஆணையரகத்திற்கு உட்பட்ட போலீசாருக்கு, ‛ரோல் கால்' உறுதிமொழி குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தாம்பரம்: போலீசாருக்கு, ‛ரோல் கால் உறுதிமொழி குறித்து அறிவுரை
தாம்பரம்

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம்

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறைபிடிக்கப்பட்ட  வாகனங்கள் ஏலம்
தாம்பரம்

குடி போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்: விபத்தில் பலர் காயம்

குடி போதையில் காரை தாறுமாறாக ஓட்டி, பொதுமக்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குடி போதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபர்: விபத்தில் பலர் காயம்
தாம்பரம்

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
தாம்பரம்

பைக் ரேசில் ஈடுபட வேண்டாம் -தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையர்...

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட வேண்டாம் என தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையர் மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை தாம்பரம்...

பைக் ரேசில் ஈடுபட வேண்டாம் -தாம்பரம் போக்குவரத்து உதவி ஆணையர் வேண்டுகோள்
தாம்பரம்

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தாம்பரம் அருகே கட்டிட பணியின் போது வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
தாம்பரம்

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்:...

கால் வலிக்காக சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம், சில்மிஷம் செய்த மருத்துவர் காவல் நிலையத்தில் புகார்.

சிகிச்சை பெற வந்த கல்லுாரி மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்: காவல் நிலையத்தில் புகார்
தாம்பரம்

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ

சைக்கிள் ரோந்தின்போது போலீசாரை கண்டு ஓட்டம் பிடித்த நான்கு பேரை விரட்டிச் சென்று, எஸ்.ஐ. கைது செய்தார்.

தாம்பரத்தில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவர்களை விரட்டி பிடித்த எஸ்.ஐ
தாம்பரம்

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

தாம்பரம் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் 75 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
தாம்பரம்

சாலையோரம் சுற்றி திரிந்த ஆதரவற்றோர்: உதவிக்கரம் நீட்டிய உதவி காவல்...

தாம்பரம் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்த ஆதரவற்றோர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த தாம்பரம் காவல் உதவி ஆணையாளர்.

சாலையோரம் சுற்றி திரிந்த ஆதரவற்றோர்: உதவிக்கரம் நீட்டிய உதவி காவல் ஆணையாளர்