/* */

You Searched For "#தர்மபுரி செய்திகள்"

தர்மபுரி

தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்

தர்மபுரி தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில், திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

தொப்பூர் அருகே அடுத்தடுத்து லாரிகள் மோதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்
தர்மபுரி

பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தருமபுரி கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் பத்ம விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு: தருமபுரி கலெக்டர் தகவல்
தர்மபுரி

ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை; எம்எல்ஏ...

தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டான அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஒட்டப்பட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை; எம்எல்ஏ ஆய்வு
பென்னாகரம்

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு; ஒகேனக்கலில் நீர்வரத்து ...

கர்நாடக அணைகளின் நீர்வரத்து குறைந்ததால், ஒகேனேக்கல்லில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைப்பு; ஒகேனக்கலில் நீர்வரத்து  சரிந்தது
பாலக்கோடு

காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது: 2 பேர் கைது

காரிமங்கலம் அருகே வாகன சோதனையில், லாரியில் கடத்தப்பட்ட 10½ டன் ரேஷன் அரிசி சிக்கியது. இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரிமங்கலத்தில் லாரியில் கடத்திய ரேஷன் அரிசி சிக்கியது:  2 பேர் கைது
அரூர்

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே

அரூர் அருகே வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே பரிதாபம்
அரூர்

அரூர் அருகே ரூ.4 லட்சம் மதிப்பு ஆடு, மாடுகள் திருட்டு; கையும் களவுமாக...

அரூர் அருகே திருடுபோன ரூ.4 லட்சம் மதிப்பு ஆடு, மாடுகளை கையும் களவுமாக கண்டுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அரூர் அருகே ரூ.4 லட்சம் மதிப்பு ஆடு, மாடுகள் திருட்டு; கையும் களவுமாக பிடிப்பு
தர்மபுரி

மக்களை திசை திருப்பவே ரெய்டு : முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

மக்களை திசை திருப்பவே, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மக்களை திசை திருப்பவே ரெய்டு : முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 36 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
தர்மபுரி

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்

தர்மபுரி மாவட்டத்தில், 1300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்