/* */

You Searched For "#தமிழகச்செய்திகள்"

சென்னை

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு

ஏழை பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டா வழங்கும் திட்டத்தை, ஒரு வருடத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா திட்டம்: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
சென்னை

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்

நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

நாட்டில் முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி பூங்கா: அமைச்சர் முருகன்
அண்ணா நகர்

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது

தமிழகம் முழுவதும், 52 மணி நேரத்தில் 21,592 இடங்களில் நடந்த சோதனையில் 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை: 52 மணி நேரத்தில் 3325 ரவுடிகள் கைது
சென்னை

100 % சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், 100 % சூரிய சக்தியில் இயங்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

100 %  சூரிய மின்சக்தி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சாதனை
சென்னை

வங்கக்கடலில் உருவான 'குலாப்' புயல்: தமிழகத்திற்கு பாதிப்பா?

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குலாப் புயல்: தமிழகத்திற்கு பாதிப்பா?
சென்னை

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம்: தமிழ்நாடு அரசு அனுமதி

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் என்று, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம்:  தமிழ்நாடு அரசு அனுமதி
திருவொற்றியூர்

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு

விதிமீறல் கட்டடங்களுக்கான வரன்முறை அவகாசம், மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் கட்டடங்கள் வரன்முறை: அவகாசம் நீட்டித்து அரசு உத்தரவு
தியாகராய நகர்

தமிழகத்தில் அக். 1 முதல் ஏசி பஸ்கள் இயங்கும்: அமைச்சர் கண்ணப்பன்

தமிழகத்தில், அக்டோபர் 1 முதல், 'ஏசி' பஸ்களை இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அக். 1 முதல் ஏசி பஸ்கள் இயங்கும்: அமைச்சர் கண்ணப்பன்
எழும்பூர்

சென்னை எழும்பூரில் முதியவருக்கு உதவி செய்த தலைமை காவலருக்கு பாராட்டு

சென்னையில், முதியவருக்கு உதவி செய்த, போக்குவரத்து தலைமை காவலரை, கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை எழும்பூரில் முதியவருக்கு உதவி செய்த தலைமை காவலருக்கு பாராட்டு