/* */

You Searched For "#தமிழகஅரசு"

தமிழ்நாடு

இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல், ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்த, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம்: தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை

குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை
கல்வி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? இன்று வெளியாகிறது அறிவிப்பு
தமிழ்நாடு

கப்பலில் இலங்கைக்கு நிவாரணப்பொருள்: கொடியசைத்து அனுப்பினார் ஸ்டாலின்

அண்டை நாடான இலங்கைக்கு, தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலை, சென்னையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி...

கப்பலில் இலங்கைக்கு நிவாரணப்பொருள்: கொடியசைத்து அனுப்பினார் ஸ்டாலின்
அம்பாசமுத்திரம்

தமிழக முதல்வர் பதவியேற்று ஓராண்டு சாதனை: மேலச்செவலில் இனிப்பு வழங்கி...

மேலச்செவலில் தமிழக முதல்வர் பதவி ஏற்று ஓராண்டு சாதனை மற்றும் நிறைவையொட்டி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

தமிழக முதல்வர் பதவியேற்று ஓராண்டு சாதனை: மேலச்செவலில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பெருந்தொற்று

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா: தமிழகத்தில் மாஸ்க் அணியாவிட்டால் இனி அபராதம்
பாளையங்கோட்டை

5349 மின் இணைப்புகள்: விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.

5349 மின் இணைப்புகள்: விவசாயிகளிடம் கலந்துரையாடிய முதல்வர்
அவினாசி

அவினாசி வட்டாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறியும் முகாம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

அவினாசி வட்டாரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளை கண்டறியும் முகாம்
அரசியல்

சொத்துவரி உயர்வு வெறும் டிரைலர் தான்! பீதி கிளப்புகிறார் எடப்பாடி

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்; இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என்று, எதிர்க்கட்சித் தலைவர்...

சொத்துவரி உயர்வு வெறும் டிரைலர் தான்!  பீதி கிளப்புகிறார் எடப்பாடி
தமிழ்நாடு

மார்ச் 28, 29ல் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை: அரசு

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.

மார்ச் 28, 29ல் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால்  நடவடிக்கை: அரசு
தமிழ்நாடு

17 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; மதுரை, நெல்லை கமிஷனர்கள் யார்?

தமிழ்நாட்டில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்மண்டல ஐ.ஜி.யாக அஷ்ரா கார்க், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக...

17 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்; மதுரை, நெல்லை கமிஷனர்கள் யார்?