/* */

You Searched For "#தடுப்பூசிவிழிப்புணர்வு"

கலசப்பாக்கம்

வனத்துறையினர் சார்பாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு

ஜமுனாமரத்தூர் வனச்சரகம் சார்பாக கோமுட்டி கிராமத்தில் கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

வனத்துறையினர் சார்பாக கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு
சேலம் மாநகர்

சேலத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: பறை இசை, பொம்மலாட்டம் மூலம்...

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாம் குறித்து பறை இசை, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சேலத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: பறை இசை, பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு
சேலம் மாநகர்

அனைவரும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு...

சேலத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைெபற்றது.

அனைவரும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு : ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு : ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
புதுக்கோட்டை

தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு சட்டை ஒரு ரூபாய்: அசத்திய கடைக்காரர்

கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு ரூபாய்க்கு ஒரு சட்டை என விற்பனை செய்த கடைக்காரர்.

தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு சட்டை ஒரு ரூபாய்: அசத்திய கடைக்காரர்
மதுராந்தகம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை

மதுராந்தகம் அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 25 ரூபாய் மதிப்புள்ள காபியை ஒரு ரூபாய்க்கு அளிக்கும் கடைக்காரர்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு காபி விற்பனை