/* */

You Searched For "#தடுப்பூசிதட்டுப்பாடு"

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்றும்,...

வேலூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்றும் , நாளையும் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்றும், நாளையும் ரத்து
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் இன்றும் தடுப்பூசி முகாம் கிடையாது

தடுப்பூசி வராததால், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் இன்றும் தடுப்பூசி முகாம் கிடையாது
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு-...

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக தொடரும் தடுப்பூசி தட்டுபாடு காரணமாக இன்றும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 3ம் நாளாக  தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு- பொதுமக்கள் ஏமாற்றம்
குமாரபாளையம்

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக...

பள்ளிபாளையத்தில் கொரோனா தடுப்பூசிகள் அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி, நாமக்கல் ஆட்சியரிடம், திமுக நகர செயலாளர் மனு அளித்தார்.

கொரோனா தடுப்பூசிகளை அதிகப்படுத்தக்கோரி நாமக்கல் ஆட்சியரிடம் திமுக சார்பில் மனு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிய...

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

செங்கல்பட்டில் தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்
மதுரை மாநகர்

தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு - தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு...

மதுரையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தடுப்பூசி மையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு - தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சேலம்

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று...

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக  தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்
சென்னை

இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என மாநகராட்சி...

தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது  என மாநகராட்சி அறிவிப்பு
சூலூர்

சூலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்

கோவை மாவட்டம் சூலூரில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவியதால், காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலை மறியல்
சேலம்

சேலம் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை: பொதுமக்கள்...

பற்றாக்குறை காரணமாக, சேலம் மாநகராட்சி தடுப்பூசி மையங்களில், கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள்...

சேலம் மாநகராட்சி  தடுப்பூசி மையங்களில் இருப்பு இல்லை:  பொதுமக்கள் ஏமாற்றம்!