/* */

You Searched For "#தஞ்சாவூர் செய்திகள்"

தஞ்சாவூர்

பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு : பள்ளிக்கல்வித் துறை...

9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு : பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோவிலில் வாராஹிக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு...

தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்று வரும், ஆஷாட நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோவிலில் வாராஹிக்கு ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
தஞ்சாவூர்

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத...

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம், போராட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர்

மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து தஞ்சை ரயில் நிலையத்தில்...

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை கண்டித்து  தஞ்சை ரயில் நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம்
தஞ்சாவூர்

அமைச்சர் கூட்டத்தில் முககவசம் அணியாத எம்எல்ஏ

அமைச்சர் கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மட்டும் முககவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கூட்டத்தில் முககவசம் அணியாத எம்எல்ஏ
தஞ்சாவூர்

தஞ்சையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உருவ பொம்மை எரித்து

தஞ்சையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு இடங்களில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்து போராட்டம்

தஞ்சையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா உருவ பொம்மை எரித்து போராட்டம்