/* */

You Searched For "#சேலம்செய்திகள்"

சேலம் மாநகர்

சேலம்: சிபிஐ (எம்) மாநிலக்குழு இரண்டாம் நாளின் முக்கிய தீர்மானங்கள்...

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை அகற்றும் சட்டத்திருத்தத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிட வேண்டும்.

சேலம்: சிபிஐ (எம்) மாநிலக்குழு இரண்டாம் நாளின் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைப்பு
சேலம் மாநகர்

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு
சேலம் மாநகர்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் நீண்ட வரிசையில்...

சேலத்தில் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பு
சேலம் மாநகர்

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

சேலத்தில், அடிப்படை வசதி கோரி சேறும் சகதியுமான சாலையில், நாற்றுநட்டு பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
மேட்டூர்

நிலம் மீட்டு தரக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் முதியவர் தீக்குளிக்க

சேலத்தில், ஆக்கிரமிப்பு விளைநிலத்தை மீட்டுத்தரக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு, முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலம் மீட்டு தரக்கோரி கலெக்டர் ஆபீஸ் முன் முதியவர் தீக்குளிக்க முயற்சி
ஏற்காடு

வருமுன் காப்போம் திட்டம்: வாழப்பாடியில் துவங்கி வைத்தார் முதலமைச்சர்

வருமுன் காப்போம் திட்டத்தை, வாழப்பாடியில் துவக்கி வைத்து, ரூ. 24.73 கோடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

வருமுன் காப்போம் திட்டம்: வாழப்பாடியில் துவங்கி வைத்தார் முதலமைச்சர்
சேலம் மாநகர்

சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு

சேலம் இஸ்மாயில் கான் ஏரியில், உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ஆய்வு செய்தார்.

சேலம் ஏரியில் ஆக்கிரமிப்புகள்: மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆய்வு
எடப்பாடி

கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

கொங்கணாபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்