/* */

You Searched For "#சென்னைசெய்தி"

மாதவரம்

துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: மாதவரத்தில்...

மாதவரத்தில் துப்புரவு தொழிலாளி ஒருவர் தனது அதிகாரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி: மாதவரத்தில் பரபரப்பு
திருவொற்றியூர்

கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3...

திருவொற்றியூர் ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை கொலை செய்து வீட்டிற்குள் மூன்று நாட்களாக வைத்திருந்ததால் பரபரப்பு.

கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3 பேர் கைது
திருவொற்றியூர்

திருவொற்றியூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 2 அடி உயர விநாயகர் சிலை

திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பத்தில் கடற்கரையோரம் 2 அடி உயர விநாயகர் சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது

திருவொற்றியூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 2 அடி உயர விநாயகர் சிலை
திருவொற்றியூர்

திமுக உட்கட்சி தேர்தல்: ராயபுரத்தில் மனு தாக்கல் செய்தவர் மீது...

ராயபுரத்தில் திமுகவில் உட்கட்சி மோதல் காரணமாக ஒருவருக்கு கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு 5 பற்கள் உடைந்ததால் பரபரப்பு.

திமுக உட்கட்சி தேர்தல்: ராயபுரத்தில் மனு தாக்கல் செய்தவர் மீது தாக்குதல்
சென்னை

மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில் தமிழ்நாடு அணி 4வது முறையாக...

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கபாடி போட்டியில் தமிழ்நாடு அணி நான்காம் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை.

மாற்றுத்திறனாளிகள் கபடி போட்டியில்  தமிழ்நாடு அணி 4வது முறையாக சாம்பியன்
திருவொற்றியூர்

பர்மா நகர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா: பக்தர்கள்...

எண்ணூர், பர்மா நகர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பர்மா நகர் அங்காள ஈஸ்வரி கோவில் தீ மிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருவொற்றியூர்

கொருக்குப்பேட்டையில் திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு...

திருமணம் நடந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கணவர் கூறியதால் பெண் தூக்கு போட்டு தற்கொலை.

கொருக்குப்பேட்டையில் திருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
அம்பத்தூர்

அம்பத்தூர் மண்டல குழு அலுவலகம் திறப்பு விழா: உதயநிதி ஸ்டாலின்...

அம்பத்தூர் மண்டல குழு அலுவலகம் திறப்பு விழாவில் எம்எல்ஏவும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.

அம்பத்தூர் மண்டல குழு  அலுவலகம் திறப்பு விழா: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
அம்பத்தூர்

பெண் காவலர் வீட்டில் கைவரிசை: சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனம்...

சென்னையில் லாவகமாக சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனம் திருட்டு. தலைமை பெண் காவலர் வீட்டிலே கை வரிசை காட்டிய பலே திருடன்.

பெண் காவலர் வீட்டில் கைவரிசை: சைடு லாக்கை உடைத்து இருசக்கர வாகனம் திருட்டு
திருவொற்றியூர்

சென்னையில் போதை மாத்திரை விற்ற மருந்துகடை உரிமையாளர் உட்பட 4 பேர்

திருவொற்றியூர் அருகே மெடிக்கலில் போதை மாத்திரைகள் விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் போதை மாத்திரை விற்ற மருந்துகடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
திருவொற்றியூர்

மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன...

திருவொற்றியூர் அருகே பெட்ரோல், டீசல், கேஸ் விலை மானியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

மானிய விலையில் பெட்ராேல், டீசல் கேட்டு மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்