/* */

You Searched For "#சிறப்புரயில்"

தென்காசி

கடையநல்லூர், சங்கரன்கோவிலில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் பகுதியில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை மனு.

கடையநல்லூர், சங்கரன்கோவிலில் சிறப்பு ரயில்களை நிறுத்த மதிமுக கோரிக்கை
சுற்றுலா

கோடைக்கால விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வாராந்திர...

மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இடையே ஜூன் மாத இறுதி வரை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு ரயிலின் இயக்கம் வெற்றி பெற்றால் மேலும் நீட்டிக்கப்படலாம்.

கோடைக்கால  விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வாராந்திர சிறப்பு ரயில்
மதுரை

மதுரையில் இருந்து ஆந்திராவின் செகந்திராபாத்திற்கு சிறப்பு ரயில்

மதுரையில் இருந்து ஆந்திரா மாநிலம் செகந்திராபாத் நகருக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

மதுரையில் இருந்து ஆந்திராவின் செகந்திராபாத்திற்கு சிறப்பு ரயில்
சுற்றுலா

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு விடுமுறை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்
தமிழ்நாடு

31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே இடையே சிறப்பு ரெயில்

மார்ச் 31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என திருவனந்தபுரம் கோட்டம் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது

31-ந் தேதி முதல் கன்னியாகுமரி-புனே இடையே சிறப்பு ரெயில்
சுற்றுலா

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களே, இதோ உங்களுக்கான சிறப்பு ரயில்கள்!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, இன்று முதல் சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே இயக்குகிறது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களே, இதோ உங்களுக்கான சிறப்பு ரயில்கள்!
தென்காசி

செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை - திருநெல்வேலி இடையே, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி
திருமங்கலம்

மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில் சேவை தொடக்கம்

மதுரை- ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை 19 மாதங்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

மதுரை-ராமேஸ்வரம் முன்பதிவில்லாத ரயில் சேவை  தொடக்கம்
காரைக்குடி

15 மாதத்திற்குப்பின் காரைக்குடி - திருவாரூர் பயணிகள் சிறப்பு ரயில்

15 மாதங்களுக்கு பின், காரைக்குடி - திருவாரூர் முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

15 மாதத்திற்குப்பின் காரைக்குடி - திருவாரூர் பயணிகள் சிறப்பு ரயில்
சேலம் மாநகர்

அசாமில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

பயணிகளின் வசதிக்காக அசாம் மாநிலம் சில்சார் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு அதிவிரைவு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி...

அசாமில் இருந்து கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது