/* */

You Searched For "#சிஐடியு"

அரியலூர்

அரியலூரில் உழைப்பாளர் தினத்தையொட்டி சிஐடியு கொடி ஏற்றும் நிகழ்ச்சி

உழைப்பாளர் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில், அரியலூரில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

அரியலூரில் உழைப்பாளர் தினத்தையொட்டி சிஐடியு  கொடி ஏற்றும் நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில், ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில்  ஏஐடியுசி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அரியலூர்

அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூரில் அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய வேலைநிறுத்தம்: அரியலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ..சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

8 மணி நேர வேலை உத்தரவாதம் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள்

குறைந்தபட்ச ஊதியம் எட்டு மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள், சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

8 மணி நேர வேலை உத்தரவாதம் கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெப்படையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வெப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க கோரிக்கை

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களுக்கு ரூ.21 ஆயிரம் சம்பளம் வழங்க கோரிக்கை
விழுப்புரம்

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணராயபுரம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிஐடியு மாநில தலைவர்...

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த சிஐடியு வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும்: சிஐடியு மாநில தலைவர் சவுந்திரராஜன்
மயிலாடுதுறை

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

19 பேர் பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்

சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது.

முடக்கி வைத்துள்ள பஞ்சப் படியை வழங்க வேண்டும், சிஐடியு கோரிக்கை