/* */

You Searched For "#சபரிமலை"

குமாரபாளையம்

சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள் அனுப்பிய ஐயப்பா சேவா சங்கத்தினர்

குமாரபாளையம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தார் சார்பில், 11 டன் உணவுப்பொருட்கள் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சபரிமலைக்கு 11 டன் உணவுப்பொருட்கள்   அனுப்பிய ஐயப்பா சேவா சங்கத்தினர்
ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற விஷு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
விளவங்கோடு

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் நடை, மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
தமிழ்நாடு

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்

பயணிகளின் வசதிக்காக செங்கோட்டை- கொல்லம் -செங்கோட்டை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் டிசம்பர் 23 முதல் ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நின்று...

செங்கோட்டை -கொல்லம் ரயில் ஆரியங்காவில் நின்று செல்லும்
தமிழ்நாடு

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு

கேரளாவின் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பம்பையில் வெள்ளப்பெருக்கு: சபரிமலை வர பக்தர்களுக்கு தடைவிதிப்பு
குளச்சல்

குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப

கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து குமரியில் சரணகோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
திண்டுக்கல்

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

திண்டுக்கல்லில் உள்ள விநாயகர் மற்றும் ஐயப்பன் கோவில்களில், பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
நாமக்கல்

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்

நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு, மாலை அணிவிப்பு மற்றும் இருமுடி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்
ஆன்மீகம்

சபரிமலைக்கு போறீங்களா? புது கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு

கேரளாவில் கனமழை பெய்து வருவதால், பக்தர்கள் வருகைக்கு கேரள அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சபரிமலைக்கு போறீங்களா? புது கட்டுப்பாடுகளை விதித்தது கேரள அரசு