/* */

You Searched For "#கோயம்புத்தூர்செய்திகள்"

கோவை மாநகர்

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: அண்ணாமலை

வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்வெடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: அண்ணாமலை
கவுண்டம்பாளையம்

இரும்பு வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

வீட்டின் தரைத்தளத்தில் படுக்கை அறையில் மிளகாய் பொடி தூவி இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இரும்பு வியாபாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை
கோவை மாநகர்

விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையம்...

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் வன்முறையாக மாறியது.

விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ரயில் நிலையம் முற்றுகை
தொண்டாமுத்தூர்

பள்ளி மாணவி கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில்...

திருமணமானதை மறைத்த ராமகிருஷ்ணன், மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கடத்திச் சென்றுள்ளார்.

பள்ளி மாணவி கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
கோவை மாநகர்

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர்

விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு: விமானப்படைக்கு மாற்றம்

இந்திய விமானப் படை சட்டம் 1950 படி பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை வழக்கை விமானப்படைக்கு மாற்றம் செய்து நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார்.

விமானப்படை அதிகாரி பாலியல் வழக்கு: விமானப்படைக்கு மாற்றம்
சிங்காநல்லூர்

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர்...

எஸ்ஐஎச்எஸ் காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணியை முடிக்க ரூ29 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை வெளியிடப்பட்டது.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர் கொண்டாட்டம்
வால்பாறை

வனத்துறையினரிடம் பிடிபட்ட புலிக்கு சிகிச்சை

புதருக்குள் பதுங்கியிருந்த புலியை பார்த்து வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து, புலியை வலை வீசி பிடித்தனர்.

வனத்துறையினரிடம் பிடிபட்ட புலிக்கு சிகிச்சை
கோவை மாநகர்

கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்

முதுமைக் காலத்திலும் யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர். மேலும் ஏராளமான யோகா மாணவர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்கியவர்.

கோவை யோகா பாட்டிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்தில் அங்கீகாரம்