/* */

You Searched For "#கொலைமுயற்சி"

போடிநாயக்கனூர்

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்: மடக்கிய அதிகாரிகளை கொல்ல முயற்சி

தேனி அருகே கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற ஜீப்பை மறித்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சி

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்:  மடக்கிய அதிகாரிகளை கொல்ல முயற்சி
நாகப்பட்டினம்

சொத்து படுத்தும் பாடு: நாகையில் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்

நாகையில் சொத்துக்காக தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

சொத்து படுத்தும் பாடு: நாகையில் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்
அறந்தாங்கி

பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; பெண் மீது கொலைவெறி தாக்குதல்

ஆவுடையார்கோயில் அருகே பாதை அமைப்பது தொடர்பாக ஏறபட்ட தகராறு காரணமாக பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது.

பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; பெண் மீது கொலைவெறி தாக்குதல்
திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை முயற்சியில் 5 பேர்...

நெல்லை - முன்னீர்பள்ளம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை முயற்சியில் 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

முன்னீர்பள்ளம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை முயற்சியில் 5 பேர் கைது..!
மொடக்குறிச்சி

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி:...

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: கொடுமுடி அருகே பரபரப்பு
ஓசூர்

வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்தவர் கைது

மனைவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபரை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சித்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்தவர் கைது
ஆலங்குளம்

இளைஞரை தாக்கி காெல்ல முயன்றவர் கைது

ஆலங்குளம் அருகே இளைஞரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதமுத்தூர் பகுதியில் வசித்து வரும்...

இளைஞரை தாக்கி காெல்ல முயன்றவர் கைது