/* */

You Searched For "#கொரோனாதொற்று"

உலகம்

வட கொரியாவில் கால் பதித்த கொரோனா: அவசரநிலை அறிவிப்பு

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டது

வட கொரியாவில் கால் பதித்த கொரோனா: அவசரநிலை அறிவிப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று  பூஜ்ஜியம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 86 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பெருந்தொற்று

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா - பூங்கா மூடல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பூங்கா மூடப்பட்டது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 76 ஊழியர்களுக்கு கொரோனா - பூங்கா மூடல்
கரூர்

கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று

கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனா சிகிச்சையிலிருந்து 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்தனர்.

கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று
கோவை மாநகர்

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்

கோவையில், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதனால், கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு - கோவையில் கடைகள், திரையரங்குகள் மூடல்
கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் இன்று 32 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று குறைந்துள்ளது. இன்று ஒருநாளில் 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று 32 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு
கோவை மாநகர்

கோவையில் கொரோனா அதிகரிப்பு: ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவு.

கோவையில் கொரோனா அதிகரிப்பு: ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு