/* */

You Searched For "#கொரோனாதடுப்பூசி"

தமிழ்நாடு

வேறு வேறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி

வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

வேறு வேறு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எதிர்ப்பு சக்தி குறைகிறது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி நகரில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி நகரில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி நகரில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 1.75லட்சம் பேர் செலுத்தவில்லை

ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியினை 1.75 லட்சம் பேர் செலுத்தவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 1.75லட்சம் பேர் செலுத்தவில்லை
தமிழ்நாடு

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

அடுத்த கொரோனா அலையை தடுக்க 100 % இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறினர்

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு
திருப்பத்தூர்

திருப்பத்தூர் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூரில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

திருப்பத்தூர் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
காஞ்சிபுரம்

ஒமிக்ரான் அச்சம்: மீண்டும் தடுப்பூசி மையங்களில் குவியும் மக்கள்

ஒமிக்ரான் அச்சம் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஒமிக்ரான் அச்சம்: மீண்டும் தடுப்பூசி மையங்களில் குவியும் மக்கள்
மதுரை

மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை

மதுரை மாவட்டத்தில், தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை
திருப்பரங்குன்றம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மதுரை: அமைச்சர் வருத்தம்

மதுரை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் பின்தங்கி உள்ளது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மதுரை: அமைச்சர் வருத்தம்
மதுரை மாநகர்

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய வேண்டும் என்று, ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிய மதுரை ஆட்சியர் உத்தரவு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடைவிதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடைவிதிப்பு