/* */

You Searched For "#கொரோனா லாக்டவுன்"

உதகமண்டலம்

உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை

உதகையில் அதிகாலை முதலே ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், ஆட்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வாகனங்களை எச்சரித்து விடுவித்தனர்.

உதகையில் ஆட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் - போலீசார் எச்சரிக்கை
குமாரபாளையம்

இறைச்சி கடைகள் மூடல் - கோழி பிடிக்க கிராமங்களுக்கு படையெடுக்கும்...

இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளதால், அசைவப் பிரியர்கள் இறைச்சிக்காக கிராமப்புறங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இறைச்சி கடைகள் மூடல் - கோழி பிடிக்க கிராமங்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
பாலக்கோடு

வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு

ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுகளுக்கே சென்றடையும் வகையில், காரியமங்கலம் பேரூராட்சி சார்பில் ஏற்பாடுகள்...

வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு
திண்டுக்கல்

ஊரடங்கால் வேலையில்லை: சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கால் வேலையிழந்த வட மாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

ஊரடங்கால் வேலையில்லை: சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி ஜவுளிகள் தேக்கம்

கொரோனா பொது முடக்கம் காரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில்  ரூ.200 கோடி ஜவுளிகள்  தேக்கம்
கிருஷ்ணகிரி

டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கின்போது விவசாயிகள் டூவீலரில் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம்  அரசுக்கு கோரிக்கை
திண்டுக்கல்

வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள்

முழு ஊரடங்கு காரணமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பொது போக்குவரத்thu நிறுத்தப்பட்டுள்ளதால், வெறிச்சோடி காணப்படுகிறது.

வெறிச்சோடி காணப்படும் திண்டுக்கல்: முழு ஊரடங்கிற்கு மக்கள் ஒத்துழைப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்

ரேஷனில் வழங்கப்படும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம், ஈரோட்டில் இன்று தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
ஈரோடு மாநகரம்

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டு கூடுதலாக 42 சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு...

முழு ஊரடங்கு : ஈரோட்டில் கூடுதலாக 42 சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு