/* */

You Searched For "#கொரோனா தடுப்பு நடவடிக்கை"

திருவள்ளூர்

மணவாளநகரில் தானியங்கி இயந்திரம் மூலம் ரூ.2-க்கு முகக்கவசம் வழங்கும்...

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் முகக்கவசம் வழங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

மணவாளநகரில் தானியங்கி இயந்திரம் மூலம்   ரூ.2-க்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி
பெருந்துறை

கொரோனா தடுப்பு: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் நாளை ...

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தர உள்ளார்.

கொரோனா தடுப்பு: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு முதல்வர் நாளை  வருகை
திருப்பூர் மாநகர்

மண்டபங்களை சிகிச்சை மையமாக்குங்க - திருப்பூர் கலெக்டரிடம் எம்.எல்.ஏ....

திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், திருமண மண்டபங்களை சிகிச்சை மையங்களாக்க வேண்டும் என்று, வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார்,...

மண்டபங்களை சிகிச்சை மையமாக்குங்க - திருப்பூர் கலெக்டரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை
குமாரபாளையம்

பள்ளிப்பாளையத்தில் பாதிப்பு குறைவு... நோய்த்தடுப்பு பணியில்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், கொரோனா பாதிப்பு சற்று குறைந்தபோதும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடர்கின்றன.

பள்ளிப்பாளையத்தில் பாதிப்பு குறைவு...  நோய்த்தடுப்பு பணியில் குறைவில்லை!
சேலம் மாநகர்

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட...

சேலம் குமாரசாமிப்பட்டியில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு...

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: சேலத்தில் அதிகாரிகளை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!
ஈரோடு மாநகரம்

அத்தியாவசியப்பொருள் தேவையா? ஈரோட்டில் கட்டுப்பாட்டு மையம் துவக்கம்!

ஈரோட்டில், அத்தியாவசியப் பொருட்கள் தேவை குறித்த கோரிக்கைக்காக, கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப்பொருள் தேவையா? ஈரோட்டில் கட்டுப்பாட்டு மையம் துவக்கம்!
திருத்தணி

திருத்தணி நகரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்த...

திருத்தணி நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று திருத்தணி நகரில் நகராட்சி சார்பில் கடைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை...

திருத்தணி நகரத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ
சேலம் மாநகர்

சேலத்தில் நோய் தடுப்பு பணிகள்: அதிகாரி நேரில் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முகமது நசிமுதீன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலத்தில் நோய் தடுப்பு பணிகள்: அதிகாரி நேரில் ஆய்வு
திருப்பூர் மாநகர்

100 படுக்கையுடன் கொரோனா வார்டாக மாறும் திருப்பூர் அரசுப்பள்ளி!

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 100 கொரோனா படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

100 படுக்கையுடன் கொரோனா வார்டாக மாறும் திருப்பூர் அரசுப்பள்ளி!
செங்கம்

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்

செங்கம் பகுதி திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தல்

திருமண மண்டபம், திரையரங்கு உரிமையாளருக்கு அறிவுறுத்தல்