/* */

You Searched For "#கொரோனா தடுப்பு"

திருப்பூர் மாநகர்

தடுப்பூசியால் தான் தொற்றில் இருந்து தப்பலாம் - திருப்பூர்...

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் என்று, திருப்பூர் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி பேசினார்.

தடுப்பூசியால் தான் தொற்றில் இருந்து தப்பலாம் -   திருப்பூர் கண்காணிப்பு அதிகாரி
சேலம் மாநகர்

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதாது: அதிமுகவின் செம்மலை...

கொரோனா பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்கள் முதல்வரை ஏமாற்றுவதாக, என்று அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதாது: அதிமுகவின் செம்மலை குற்றச்சாட்டு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் பணி தீவிரம்: அமைச்சர் சாமிநாதன்...

திருப்பூரில் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் பணி தீவிரம்:  அமைச்சர் சாமிநாதன் தகவல்
திண்டுக்கல்

உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.

கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காதவர்கள், காவல்துறையை அழைக்கலாம் என்று திண்டுக்கல் எஸ்.பி. அறிவித்துள்ளார்.

உணவு கிடைக்கவில்லையா? எங்களை கூப்பிடுங்க: திண்டுக்கல் எஸ்.பி.
நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 30 டாக்டர் உள்பட 77 பேர் நியமனம்

நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, புதியதாக 30 டாக்டர்கள், 22 நர்ஸ்கள் உள்ளிட்ட 77 பேர் தற்காலிகமாக...

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 30 டாக்டர் உள்பட 77 பேர் நியமனம்
நாமக்கல்

கொரோனா குறித்த புகாரா? நாமக்கல்லில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும், கொரோனா கட்டுப்பாடு அறை துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்த புகாரா?  நாமக்கல்லில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
வீரபாண்டி

ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கையுள்ள சிறப்பு முகாம்... சேலத்தில்...

சேலத்தில், ஆக்சிஜன் வசதிகளுடன் 500 படுக்கைகள் கொண்ட சிறப்பு முகாமை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கையுள்ள சிறப்பு முகாம்... சேலத்தில் செயல்பாட்டுக்கு வருமா?
திருப்பூர் மாநகர்

ஊரடங்கிலும் அடங்கல! திருப்பூரில் 605 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூரில், ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றியவர்களிடம் இருந்து 605 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கிலும் அடங்கல! திருப்பூரில் 605 வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் இன்று முதல் மேலும் 100 தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கித் தெருக்களில் இன்று முதல் மேலும் 100 தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோட்டில் இன்று முதல்  மேலும் 100 தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை