/* */

You Searched For "#காங்கிரஸ் கட்சி"

ராதாபுரம்

நெல்லை: காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு...

திசையன்விளையில் பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கொரோனாபாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நெல்லை: காங்கிரஸ் கட்சி சார்பில்  பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
திருநெல்வேலி

நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாத்மா காந்தியிடம் மனு...

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் மிதி வண்டியில் வந்து மகாத்மா காந்தியிடம் மனு அளித்து நூதன போராட்டம்.

நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மகாத்மா காந்தியிடம் மனு அளித்த காங்கிரஸ் கட்சியினர்
ஜெயங்கொண்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஜெயங்கொண்டம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டை

நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் ...

நெல்லை மாநகர காங்கிரஸ் தொண்டர்கள் பெட்ரோல், டீசல் உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார்  மொட்டையடித்து நூதன போராட்டம்.
பாளையங்கோட்டை

நெல்லை-பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர்...

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம்.

நெல்லை-பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை

அம்பேதகர் சிலைக்கு மரியாதை செலுத்திய எம்.பி. திருநாவுக்கரசு

அம்பேத்கரின் 130வது பிறந்த தினத்தை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி...

அம்பேதகர் சிலைக்கு மரியாதை செலுத்திய  எம்.பி. திருநாவுக்கரசு
புதுக்கோட்டை

தபால் ஓட்டு: காவலர்களிடம் வாக்கு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்

புதுக்கோட்டை காவலர் சமுதாயக்கூடம் அருகே காவலர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் இப்ராஹிம் பாபு.

தபால் ஓட்டு:  காவலர்களிடம் வாக்கு கேட்ட காங்கிரஸ் பிரமுகர்