/* */

You Searched For "#கவலை"

தேனி

தேனி : அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் பொதுமக்கள் கவலை.

மருந்துக் கடைகளில் நோய்த்தொற்று தடுப்பு மருந்துகள் அதிக விலைக்கு விற்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தேனி : அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் பொதுமக்கள் கவலை.
பெரம்பலூர்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் :...

பெரம்பலூர் அருகே தொடர் மழை காரணமாக வயல்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் : பெரம்பலூர் விவசாயிகள் கவலை
கீழ்வேளூர்

ஊரடங்கால் அறுவடைக்குத் தயாராக உள்ள கேழ்வரகு பாதிப்பு : விவசாயிகள்...

நாகப்பட்டினத்தில் ஊரடங்கால் அறுவடைக்கு தயாராக உள்ள கேழ்வரகு சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஊரடங்கால் அறுவடைக்குத் தயாராக  உள்ள கேழ்வரகு பாதிப்பு : விவசாயிகள் வேதனை
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள்...

பெரம்பலூர் அருகே வெங்கனூரில் ஊரடங்கால் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிவருகிறது என்று விவசாயிகள் வேதைன தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள் வேதனை
தென்காசி

தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள்...

தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள் கவலை
நாமக்கல்

தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் தேக்கம் : ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல்...

தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் விற்பனையாகாமல் ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கறிக்கோழிகள் தேக்கம் : ரூ.800 கோடி இழப்பால் நாமக்கல் பண்ணையாளர்கள் கவலை