/* */

You Searched For "#கள்ளக்குறிச்சிசெய்திகள்"

உளுந்தூர்ப்பேட்டை

வாக்களிக்க அனுமதி மறுப்பு: பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்

உளுந்தூர்பேட்டையில் வாக்களிக்க அனுமதிக்காததால் பெண் வாக்காளரின் மாமனார் பூத் ஏஜெண்டுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்களிக்க அனுமதி மறுப்பு: பெண் வாக்காளரின் மாமனார் வாக்குவாதம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு; 26...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு; 26 பேர் குணமடைந்தனர்
கள்ளக்குறிச்சி

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தொலைபேசி எண் வெளியீடு

கள்ளகுறிச்சி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களுக்கு  தொலைபேசி எண் வெளியீடு
கள்ளக்குறிச்சி

பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்

கணவர் இறந்த மன உளைச்சலில் பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய். பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

பெற்ற பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய்
உளுந்தூர்ப்பேட்டை

ரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம்

உளுந்தூர்பேட்டைரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் இன்று நடைபெற்றது

ரோட்டரி சங்கம் சார்பில் ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று புதியதாக 32 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம்
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு; 28 பேர் குணமடைந்தனர்
உளுந்தூர்ப்பேட்டை

மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர் இல்லாமல் முதலுதவி கிடைக்காத அவலநிலை.

மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

உளுந்தூர்பேட்டை உள்ளாட்சித்தேர்தல் வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் விவேகானந்தன் ஆய்வு மேற்கொண்டார்

உளுந்தூர்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில்  தேர்தல் பார்வையாளர்  ஆய்வு
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு

உளுந்துார்பேட்டை அருகே டேங்கர் லாரி மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து: போக்குவரத்து பாதிப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; 43...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

கள்ளக்குறிச்சி  மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; 43 பேர் குணமடைந்தனர்
கள்ளக்குறிச்சி

வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு பயிற்சி: கலெக்டர் ஸ்ரீதர் தகவல்