/* */

You Searched For "#கல்வி"

திருவண்ணாமலை

திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. உற்சாகத்துடன் மாணவர்கள் தேர்வெழுதச் சென்றனர்.

திருவண்ணாமலை: தொடங்கியது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
நாமக்கல்

கல்விக்காக ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜை

கல்வி அபிவிருத்திக்காக, நாமக்கல் ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கல்விக்காக ஸ்ரீ ஹயக்கிரீவருக்கு பேனா மாலை அணிவித்து சிறப்பு பூஜை
தமிழ்நாடு

புதுச்சேரி பல்கலை தொலைதுார கல்வி சேர்க்கை: 31ம் தேதியுடன் முடிகிறது

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் தொலைதுார கல்வி இயக்குனரக மாணவர் சேர்க்கை, வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக உதவி...

புதுச்சேரி பல்கலை தொலைதுார கல்வி சேர்க்கை: 31ம் தேதியுடன் முடிகிறது
தமிழ்நாடு

தமிழ்ச்சுவடியியல் & பதிப்பியல் துறையில் உதவித்தொகையுடன் ஓராண்டு...

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் துறையில் ஓராண்டு பட்டயப் படிப்பு

தமிழ்ச்சுவடியியல் & பதிப்பியல் துறையில் உதவித்தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்பு
தியாகராய நகர்

பல்கலை வரை பெண்களுக்கு 100% இலவசக்கல்வி: திருமாவளவன் கோரிக்கை

பள்ளி முதல், பல்கலைக்கழகம் வரை பெண்களுக்கு 100% இலவசக்கல்வி வழங்க வேண்டுமென்று, திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலை  வரை பெண்களுக்கு 100% இலவசக்கல்வி: திருமாவளவன் கோரிக்கை
நாமக்கல்

நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 'இல்லம் தேடி' கல்வி கண்காட்சி

நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி கற்றல், கற்பித்தல் கண்காட்சி நடைபெற்றது.

நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில்   இல்லம் தேடி கல்வி கண்காட்சி
பல்லடம்

ஆன்லைன் வாயிலாக நுண்ணறிவு கற்றலில் அனைவரும் பங்கேற்கலாம்

‘ஆன்லைன் வாயிலாக நடத்தப்படும் செயற்கை நுண்ணறிவு கற்றலில் அனைவரும் பங்கேற்கலாம்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாக நுண்ணறிவு கற்றலில் அனைவரும் பங்கேற்கலாம்