/* */

You Searched For "#கரூர்செய்திகள்"

அரவக்குறிச்சி

கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் மோசடி? வங்கியை முற்றுகையிட்ட

கரூரில் விவசாயிகளின் பயிர்கடன்களை தள்ளுபடி செய்ததில் மோசடி நடந்துள்ளதாக கூறி விவசாயிகள் வங்கியை முற்றுகையிட்டனர்.

கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் மோசடி? வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்
கரூர்

கை, வாய் செயலிழந்த இளம் பெண் சிகிச்சைக்கு உதவிய ஆட்சியர்

உடல்நல பாதிப்பால் வாய், கை செயல் இழந்த இளம்பெண்ணுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை.

கை, வாய் செயலிழந்த இளம் பெண் சிகிச்சைக்கு உதவிய ஆட்சியர்
கிருஷ்ணராயபுரம்

"இளைஞர்களுக்கு 2 வாய்ப்புகள்" ஐஜி., பாலகிருஷ்ணன் பேச்சு

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் மணவாசியில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இளைஞர்களுக்கு 2 வாய்ப்புகள் ஐஜி., பாலகிருஷ்ணன் பேச்சு
கரூர்

பாஜகவில் தலைவர், தொண்டர் சமம்: கரூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பாஜகவில் தலைவர் தொண்டர் எல்லோரும் சமம் என கரூரில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை பேச்சு.

பாஜகவில் தலைவர், தொண்டர் சமம்: கரூரில் பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை
அரவக்குறிச்சி

சினிமா பாணியில் கன்டெய்னர் லாரி கடத்தல் துரத்தி பிடித்த போலீசார்

சினிமா பாணியில் கன்டெய்னர் லாரியை விரட்டிச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பாணியில் கன்டெய்னர் லாரி கடத்தல் துரத்தி பிடித்த போலீசார்
அரவக்குறிச்சி

கரூரில் எரிபொருள் விலை உயர்வு : சிலிண்டர், வாகனத்துக்கு மாலை...

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து டூவீலர், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கரூரில்  எரிபொருள் விலை உயர்வு :  சிலிண்டர், வாகனத்துக்கு மாலை அணிவித்து கண்டனம்
கிருஷ்ணராயபுரம்

கரூர், லாலாபேட்டை அருகே ஆம்புலன்சில் 'குவா குவா' : தாயும்,சேயும் நலம்

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே பிரசவத்துக்கு கர்ப்பிணிப்பெண் செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது.

கரூர், லாலாபேட்டை அருகே ஆம்புலன்சில் குவா குவா : தாயும்,சேயும் நலம்
கிருஷ்ணராயபுரம்

கரூரில் இன்று 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

கரூர் மாவட்டத்தில் இன்று, ஆறு இடங்களில் மொத்தம் 1,800 பேருக்கு கோவிஷூல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கரூரில் இன்று 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது
குளித்தலை

கரூரில் காங்., பிரமுகர் கார் கடத்தல் : துரத்தி பிடித்த போலீசார்

கரூர் மாவட்டம், குளித்தலையில் காங்கிரஸ் பிரமுகர் கார் கடத்தபட்டது. போலீசார் விரட்டிப் பிடித்தனர்.

கரூரில்  காங்., பிரமுகர் கார் கடத்தல் : துரத்தி பிடித்த போலீசார்